June 24, 2018

கொழும்பில் கசினோ சூதாட்ட விடுதியின் ' ஈத் ஸ்பெஷல் - முஸ்லிம்கள் வேடிக்கை பார்ப்பார்களா..?

 கொழும்பு மத்தியில் இயங்கும் கசினோ சூதாட்ட விடுதி ஒன்று பெல்லாஜியோ என்ற பெயரில்,  “ ஈத் ஸ்பெஷல் ” என்ற களியாட்ட நிகழ்வை நடத்த ஏற்பாடுகளை செய்து விளம்பரப்படுத்தியுள்ளது...

சூதாட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல எல்லா மதத்தினருக்கும் “ஹராம் “ தான்... அது ஒருபுறம் இருக்கட்டும்...

இன்று “ ஈத் ஸ்பெஷல் ” நடத்தும் இந்த நிறுவனம் நாளை “ சில்க் சிவராத்திரி ”... “ வெரைட்டி வெசாக் “ என்றும் நடத்தக் கூடும்...

இந்த “ ஈத் ஸ்பெஷல் ” குறித்து முஸ்லிம் அரசியல்வாதிகள் , கல்விமான்கள் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக சொல்வார்களா?

சொல்லவேண்டும் .

Sivarajah Ramasamy தகவல் மூலம் சுடர் ஒளி ஆசிரியர் 

8 கருத்துரைகள்:

, present mslims, gents and lady working at the bar, casino , where is thir parents , your purpose only thuniya ,no islam , ex petta casin, near cargils buil;ding

ராஜபக்ச அரசாங்கத்தில் கசினோ சட்டமூலம் கொடுவரப்பட்ட போது அதை எதிர்த்து வாக்களிக்க வக்கில்லாதவர்களாக கிருத்தவர்கள் தான் இந்த ஹக்கீமும், றிஷாத்தும். ஹெலஉறுமையும், ஜேவிபி யும் இதை எதிர்த்து வாக்களித்தார்கள். சம்பிக்க ரணவகையும் எதிர்த்து வாக்களித்தார். இதன் போது அனுரா திஸ்ஸாநாக்க, ஹக்கீமை விமர்சித்தும் இருந்தார். இவற்றையெல்லாம் மறந்து வாழும் முஸ்லீம் சமூகம் எப்படி அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும். மாற்றம் தேவை சிந்திப்பார்களா??? இலங்கை வாழ் முஸ்லிம்கள்.

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவும் முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சும் இதற்கு எதிராகத் தலையிட வேண்டும்.
பாராளுமன்றத்திலும் இவை போன்றவற்றுக்கு எதிராக குரல் எழுப்பி இவற்றைத் தடை செய்ய வேண்டும்.

முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் இவற்றில் ஈடுபடுவதைக் காரணமாகக் கூறி இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த முயல்வதை அனுமதிக்க முடியாது.

"நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?"
(அல்குர்ஆன் : 5:91)

'சுடர் ஒளி' குழாத்துக்கு நன்றிகள் பல.

Shiya kaadiyani playing new game in our country.yahoodi backing them

சவுதிஅரேபியாவில் சினிமா தியேட்டர் ஆரம்பிக்கும் போது இந்த சிங்கள நாட்டில் கசினோவில் ஈத் போடுவது பெரிய விடயமில்லையே.

ஈத் என்றால் பண்டிகை, விருந்து என பொருள் படுகிறது ஆகவே காபிர்கள் கசினோவை பண்டிகையாக கொண்டாடுவதில் என்ன சிக்கல்.

முஸ்லிம்கள் என்பவர்கள் முஸ்லிம்களுக்கு உரிய அக்லாக் களுடன் வாழ்ந்தால் எதைப்பற்றியும் எவரைப்பற்றியும் கவலைப்படத்தேவை யில்லை. யாவற்றையும் அறிந்தவன் மேலே இருக்கிறான்.

Leave them to name anything, don't make unnecessary topics.

EID = Celebration.

Naming something in Arabic will not make any connection to Islam or Muslims.

WHEN WE ARE FIGHTING AMONG US HOW WE CAN THINK ABOUT OTHERS

The word Eid does not only have literal meaning of celebration, rather does it have deeper meaning relates to Islam. We better take matters seriously rather take them easy.

Post a Comment