Header Ads



இராணுவ ஆட்சியை ஏற்படுத்தி, ஹிட்லர் போன்று செயற்படுங்கள் - கோத்தாவுக்கு பிக்குவின் உபதேசம்


முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு பிறந்த நாள் 20.06.2018

அதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய அஸ்கிரிய பீடத்தின் உயர்மட்ட பௌத்த பிக்கு வெண்டருவே உபாலி தேரர் கோட்டபாயவை நோக்கி இப்படி சொல்லியிருக்கிறார்...

“ இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியாவது, ஹிட்லர் போன்றாவது செயற்பட்டு நாட்டை திருத்துங்கள் ”

1 comment:

  1. ஏப்ரல் 20ம் திகதி பிறந்த ஹிட்லருக்கும் இவருக்கும் இடையே ஒரே மாதிரியான இயல்புகள் இருக்க சாத்தியங்கள் உள்ளன. 

    ஆதலால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.  

    பானையில் உள்ளது பழகுவோர்களது அகப்பையிலும் வரும் இக்காலம்!

    ReplyDelete

Powered by Blogger.