Header Ads



முஸ்லிம் பெயர்களில் FAKE ID திறந்துள்ள தமிழர்கள்

-Mohamed Zaharan-

இவர்கள் இவர்களது நோக்கத்தில் குறியாகத்தான் இருக்கிறார்கள்.

முஸ்லிம் பெயர்களில் fakeid க்களை உருவாக்கி, தமிழர்களது பதிவுகளிலும், சிங்களவர்களது பதிவுகளிலும் அவர்களை சீண்டும் வண்ணம் comment செய்து, பின் அவற்றை screenshot செய்து தமிழ் சிங்களவர்கள் மத்தியில் பகிர்ந்து, "இதோ பாருங்கள் சோனிகளின் இனவெறி" முஸ்லிம்கள் மீது பலிபோட்டு நடுநிலையாக சிந்திக்கக் கூடியவர்களை கூட முஸ்லிங்களுக்கு எதிராக திருப்புவது.

இது இந்தியாவில் சிவசேனா Rss போன்ற பாசிச இயக்கங்கள் குண்டு வைத்து, கோயில்கள் மீது மாமிசம் வீசிவிட்டு முஸ்லிம்கள் மீது பலிபோட்டு இனக்கலவரத்தை உருவாக்கும் செயலின் பிரதியேயாகும்.

இன்னும் சில காலங்களில் அவ்வாறான சம்பவங்கள் கூட இடம்பெறலாம். அதற்கு மட்டக்களப்பில் அண்மையில் ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டும், வீட்டு வாசலில் தொங்கவிடப்பட்ட ISIS பதாகையும் உதாரணமாகும்.

இவற்றை முடிந்தளவு உங்கள் தமிழ் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். சட்டநடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய தரத்தில் இருப்பவர்கள் அதற்குரிய ஏற்பாடுகளை செய்யுங்கள்.

3 comments:

  1. இது நிச்சியமாக உண்மை தான் நிறைய சிங்களவர்களும் கூட முஸ்லீம் பெயர்களில் Facebook id களை பெண்களில் பெயர்களில் திறந்து அசிங்கமான புகைப்படங்கள் கூட பதிவிட்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. தமிழர் சிங்களவர் மட்டுமன்றி முஸ்லிம்களிலும் இத்தகைய ஆபத்தான போலி முகவரிகள் உள்ளன. இனங்களின் சமாதான சகவாழ்வுக்கு சவால்விடும் இத்தகைய அனோமேதயங்களை இனவேறுபாடின்று எதிர்த்து அம்பலப்படுத்த்வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.