May 04, 2018

பள்ளிவாசல் நிர்வாகத்தை, அமைக்குமாறு கொழும்பில் ஆர்ப்பாட்டம்


கொழும்பில் இன்று -04-  பகல் நேரத் (Jumma) தொழுகையின் பின்னர் வித்தியாசமான ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

அதாவது கொழும்பில் 2 இல் அமைந்துள்ள  அக்பர் பள்ளிவாசலுக்கு ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்தி தரும்படி வக்பு சபையை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.0 கருத்துரைகள்:

Post a Comment