Header Ads



இலஞ்சம் வாங்கிய உயரதிகாரிகள் இருவரையும் பதவிநீக்க ஜனாதிபதி உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே மஹனாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

ஜனாதிபதி ஊடக பிரிவினால் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த இரு அதிகாரிகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுதாகவும் அவர்களுக்கு எதிராக எவ்வித தடைகளும் இல்லாமல் சட்டம் சரியான முறையில் நிறைவேற்றப்படும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

3 comments:

  1. Dear Mr. President, Is it true we are seeing news paper item that your daughter was give liquor license?

    ReplyDelete
  2. That's great job. Kind of these things we are expecting and need to catch all other robbers too like these.

    ReplyDelete
  3. there are politicians next to him and his politcal friend who gave him hopper dinner who stolen billions of money and he cant take actions.does he think are we fool to trust him and say that he is doing his job properly.he is a worst president in sri lankan history. chameleon.

    ReplyDelete

Powered by Blogger.