Header Ads



அபாயாவிடம் தோற்றவர்கள், மாட்டிறைச்சிக்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள்...!


அபாயாவுக்கு எதிராக கொடி பிடித்தார்கள் அதில் வெற்றி கிடைக்கவில்லை இப்போது, மாட்டிறைச்சிக்கு எதிராக கொடி பிடிக்கிரார்கள் இது எங்கு போய் முடியும் என்று பார்ப்போம்.

இதேபோல் மதுவுக்கு எதிராகவும் மாதுவுக்கு எதிராகவும் கொடி பிடிப்பீர்களேயானால் நீங்கள் சுத்த சைவர்கள் என்று நம்புவோம். உங்களால் முடியுமா?

அது எப்படி முடியும் அங்கெள்ளாம் வரிசையாக நிற்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அதற்கெதிராகவும் கொடி பிடிப்போம்.

தாய்ப்பால் சைவம்
பசும்பால் சைவம்
மது சுத்த சைவம்
மாது பரிசுத்த சைவம்

மாடு வளர்ப்பவர்கள், விற்பவர்கள் 98% சிங்களவர்களும் தமிழர்களுமே.

இலங்கையில் குறைந்தது தினமும் 5000 மாடுகள் உணவுக்காக வெட்டப்படுகிறது. 

ஒரு மாதத்திற்கு 1,50,000 மாடுகள்.

ஒரு வருடத்திற்கு 18,00,000 மாடுகள்.

ஐந்து வருடங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி மாடுகள் உணவுக்காக வெட்டப்படுகின்றன.

மாடு வெட்டுவதை ஐந்து வருடங்களுக்கு இலங்கையில் தடை செய்தால் சிங்கவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு இலட்சம் கோடி (1,000,000,000,000) அதாவது அயிரம் பில்லியன் ரூபா நஷ்டம்.

மாட்டிரைச்சி சாப்பிடும் மக்களில் முஸ்லிம்கள் வெறும் ஐந்து வீதத்திற்கும் குறைவானவர்களே உள்ளனர். மக்கள் தொகையில் 50% மானவர்கள் சாப்பிட்டால் கூட இதுதான் உண்மை.

அது சரி. இன்னொரு கோணத்தில் பார்ப்போம்.

இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகள் 99% மாவைகள் காளை மாடுகளே. காளை மாடுகளால் வேறு பயன்கள் இல்லை. 

முன்பு வண்டி இழுத்தது. வயலை உழுதது.

 இவைகள் இயந்திரமயமாகி விட்டதால் காளைகளை பயன் படுத்துவதில்லை.

இறைச்சிக்காக வெட்டுவதையும் அரசு தடை செய்து விட்டால். எந்தப்பயனும் இல்லாத காளைகளை பல ஆயிரங்களை செலவு செய்து யாராவது வளர்ப்பார்களா?

 100 ரூபாக்குக்கூட விற்க முடியாத காளை மாட்டை யார் பல ஆயிரங்களை செலவு செய்து வளர்ப்பார்கள், பட்டிகள் அமைத்து பராமரிப்பார்கள்?

அப்படியானால் பிறக்கும் காளை மாட்டுக் கண்றுக்குட்டிகளை என்ன செய்வது? கொண்றுவிட வேண்டும் அல்லது வீதியில் அனாதரவாக விட்டுவிட வேண்டும்.

இதற்கு அரசாங்கம் அனுமதிக்குமா?

அதுவும் சரிதான். இன்னொரு பக்கத்தையும் பார்ப்போம்.

ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 50 லீட்டர் தண்ணீரும் 50 கிலோ உணவும் தேவை. ஐந்து வருடங்களுக்கு ஒரு கோடி மாடுகளுக்கு 50 கோடி லீட்டர் தண்ணீரும் 50 கோடி கிலோ உணவும் தேவைப்படும். இவற்றை யார் அவைகளுக்கு வழங்குவார்கள்?

பத்து வருடங்களுக்கு மாடு அருப்பதை தடை செய்தால் இலங்கையில் மக்கள் தொகையை விட கட்டாக்காளி மாடுகளின் தொகை அதிகரித்து விடும்.

10 comments:

  1. இந்த கூலைகளுக்கு இதெல்லாம் புரிந்தால் நாடு நல்லா வந்திருமே

    ReplyDelete
  2. Beef is not a must for us and it is one of the food commodities among many. We will stop eating of beef and we can see the consequences within a very short period. One step further we can go to stop slaughtering of animals by legitimate. We are very much sure that we are not going to be the losers.

    ReplyDelete
  3. இலங்கையில் சைவ சமயத்தவர்கள் கிடையாது தங்களை உயர்சாதி என்று கூறி சாதி வெறியை ஊட்டிய சைவக் கூட்டம் பிரபாகரனின் வருகைக்குப் பின் அழிந்து விட்டது பிரபாகரன் மறைவுக்குப் பின்னர் மீண்டும் தலையெடுக்கும் இவர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு விரட்ட வேண்டும். இவர்கள் வளர்ந்தால் ஒரு கோயில் களிலும் போக முடியாமல் போய்விடும்.

    ReplyDelete
  4. மூத்திரம் குடிக்க தரித்திரங்களுக்கு உதவும்

    ReplyDelete
  5. அப்போ மீனும், கோழியும் (சிக்கன்) எந்த எந்த மரக்கறி வகைக்குள் வருகிறதப்பா.

    ReplyDelete
  6. very usesful information. pls guys open your eyes

    ReplyDelete
  7. Hindus who are strictly vegetarian. They think it is against their religion to consume non-vegetarian food. But the true fact is that the Hindu scriptures permit a person to have meat. The scriptures mention Hindu sages and saints consuming non-vegetarian food.

    It is mentioned in Manu Smruti, the law book of Hindus, in chapter 5 verse 30

    “The eater who eats the flesh of those to be eaten does nothing bad, even if he does it day after day, for God himself created some to be eaten and some to be eater.”

    Again next verse of Manu Smruti, that is, chapter 5 verse 31 says

    “Eating meat is right for the sacrifice, this is traditionally known as a rule of the gods.”

    Further in Manu Smruti chapter 5 verse 39 and 40 says



    Once a vegetarian argued his case by saying that plants only have two or three senses while the animals have five senses. Therefore killing a plant is a lesser crime than killing an animal. Suppose your brother is born deaf and dumb and has two senses less as compared to other human beings. He becomes mature and someone murders him. Would you ask the judge to give the murderer a lesser punishment because your brother has two senses less? In fact you would say that he has killed a masoom, an innocent person, and the judge should give the murderer a greater punishment.



    Islam enjoins mercy and compassion for all living creatures. At the same time Islam maintains that Allah has created the earth and its wondrous flora and fauna for the benefit of mankind. It is upto mankind to use every resource in this world judiciously, as a niyamat (Divine blessing) and amanat (trust) from Allah.

    ReplyDelete
  8. மாட்டை நீங்க கடவுளாக எடுத்ததற்கு நாங்க என்னப்பா செய்ய? நாளைக்கு சேவல் எங்கள் கடவுள் ஏனென்றால் காலையில் கூவி எழுப்பி விடுது . அப்புறம் சேவல் போராட்டமாக? மூடநம்பிக்கையை விட்டுவிட்டு குழந்தைகள் குடி மாது பழக்கங்கள் இல்லாம நல்லவர்களாக வளர்ந்து எடுக்கப்பட .....

    ReplyDelete

Powered by Blogger.