Header Ads



மாட்டுக்காக அடையாள உண்ணாவிரதம்


பசு வதைக்கு எதிராகவும் கொல்களத்தை மூடுமாறு தெரிவித்தும் சாவகச்சேரி மத்திய பஸ் நிலையத்தில் இன்று (26) அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில், யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி விமலதேரர், நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியர், ஜாக்கிரத சைதன்ய சின்மிய மிஷன் சுவாமிகள் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.

11 comments:

  1. eppadiye erundu savungada

    ReplyDelete
  2. எல்லாம் இன்றோ நாளையோ சாகப்போகும் கிழடுகளாகவே உள்ளன. ரமளானின் முஸ்லிம்களை தீண்டிக்கொண்டிருக்கும் ஹிந்து பயங்கரவாதிகளே, இன்னொருமுறை சிங்களவன் உங்களை ஓட ஓட விரட்டியடிக்கும் ஒரு நாள் வரும்

    ReplyDelete
  3. The love and affection you all showing to cows, similarly human animals {Muslims} also expecting from you all.

    ReplyDelete
  4. Tamil leaders also should work with Sinhala leaders till good outcome and should work together to set a frame in order to fullfill the needs of both community.

    ReplyDelete
  5. நீங்க இரண்டு பேரும் கள்ளத்தனமா மாட்டு இறைச்சியை வாங்கி திங்காவிட்டாலே போதும் மாடு அறுக்குற பிரச்சியே வராது.ஒவ்வோரு ரமலானுக்கும் முஸ்லிம்களுக்கு பிரச்சினையை உண்டு பண்ணனும் என்பதே உங்கள் நோக்கம்
    இதே சிங்களவன் ஓரு நாள் உங்கள திரும்பவும் முள்ளிவாய்க்கால்ல கொண்டு சே ர்ப்பான்

    ReplyDelete
  6. இவர்கள் மாமிசத்தை உண்ணாவிட்டால் அது அவர்களோடு இருக்கட்டும் ஏன் மற்றவர்களை உன்ன வேண்டாம் என்று தடுக்க முயச்சி செய்றார்கள்.ஐரோப்பாலே அதுவும் நோர்வேயில் வாழும் தமிழர்களுக்கு சில காலமாக உடம்பில் மூட்டு வலி பிரச்சினை தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது பிறகு அதை பற்றி அந்த நாட்டு ஆய்வாளர்கள் விசேட ஆராய்ச்சியொன்றை மேட்கொண்டார்கள் பாதிக்கப்பட்டவர்கள் உணவு முறைகள் பற்றி அதனடிப்படையில் உடம்புக்கு தேவையான மிகவும் அவசியமான இறைச்சி மாமிச உணவுகள் அவர்கள் தொடர்ந்து உட்கொள்ளாததினால் அவர்களுக்கு குளிர்காலங்களில் அதிகமாக மூட்டு வலியினால் பாதிக்கப்பட்டார்கள் என்ற முடிவுக்கு வந்தார்கள் பிறகு அந்த நாட்டில் வாழும் தமிழர்கள் எல்லாம் இறைச்சி மாமிசத்தை உன்ன ஆரம்பித்து நோய் வலி தாக்கத்தில் இருந்து விடுதலை ஆனார்கள்,இதிலிருந்து என்ன விளங்கின்றன உணவு சங்கிலி முறையை பின்பற்ற வேண்டும் அதை முறையாக செய்யாவிட்டால் பக்கவிளைவுகள் அதிகம்.

    ReplyDelete
  7. To Mr Truealf:Your exactly right and very interesting comments also.

    ReplyDelete
  8. இஸ்லாத்துக்கும் மாட்டுக்கும் என்ன சம்பந்தம்?
    முஸ்லிம்மக்கள் மாட்டுக்காக கோபப்படுவது ஏன்?

    ReplyDelete
  9. மற்ற நாடுகளில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவதை கேட்க துப்பில்லாத நாதிகள் வேண்டுமென்றே இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பசுவிற்கு நீதி கேட்கிறார்கள்...

    ஏன் உங்களின் மடமைப் பார்வையில் மீன்களும் மற்ற விங்குகளும் கொல்லப்படுவது பாவமாகவும் அநியாயமாகவும் தோன்றவில்லையா?
    அதுவெல்லாம் தோன்றாது...ஏனென்றால் அவற்றை நீங்களும் சேர்ந்தல்லவா உண்ணுகிறீர்கள்...
    எதை முஸ்லிம்கள் மட்டும் செய்கிறார்களோ அதில் மட்டும் தானே உங்களின் ஈனப்பார்வை விழும்...
    இனங்களுக்கிடையில் பிரிவை உண்டு பன்னி எதை சாதிக்க நினைக்கிறீர்கள்?

    ஒன்றை மறவாதீர்கள்...இன்று நீங்கள் உண்டு பன்னும் குழப்பத்தில்தான் நாளை உங்களுடைய சந்ததியினரும் நிம்மதியற்ற வாழ்கையை வாழப்போகிறார்கள்.

    ReplyDelete
  10. மாடுகள் மட்டும் உயிரினங்கள் இல்லை, கோழி, ஆடு, மீன்கள் மற்றும் மனிதன் உண்ணும் அனைத்தும் உயிரினங்கள் தான், தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது. ஆகவே பிறந்ததிலிருந்து எதையும் உண்ணாமல் செத்துப் போவதே மானுட தர்மம்.

    முஸ்லிம்கள் இந்த பிரச்சனையை தங்களுடைய பிரச்சனையாக கருதாமல் கண்டுக்காமல் விடுவதே சிறப்பு. மூடர் கூட்டத்திற்கு முக்கியம் கொடுத்து நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள வேலைகளை செய்யலாம், இயற்கையான உணவுச் சங்கிலியில் பாதிப்பு வந்தால் என்னென்ன சீரழிவுகள் வரும் என்பதை அவர்கள் உணரட்டும்...

    ReplyDelete
  11. உணவு சங்கிலி பற்றிய அடிப்படை பாடசாலை கல்வி இல்லாத மகான்களே இப்படி உளறுகிறார்கள் என்றால், ஒரு நாட்டின் ஜனாதிபதியும் அப்படித்தான் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். இதனால்தான் பசுவதையை தடுக்க இலங்கையில் சட்டம் கொண்டுவந்து இறைச்சிக்காக வெளினாடுகளில் அறுக்கப்பட்ட இறைச்சியை இறக்குமதி செய்ய ஆலோசனை கூறினார் நம் மைத்திரி ஐயா! அப்போ, வெளி நாட்டிலுள்ள பசுக்களுக்கு உயிரில்லை என்பதே ஒரு ஜானாதிபதியின் அறிவு.
    தாவரங்க்கள் மட்டுமல்ல ஒன்றுமே உண்ணாமல் வெறும் நீர் மட்டும் குடித்தாலும் நீரிலும் பல மில்லியன் உயிர்கள் இருப்பதால் அதையும் நாம் கொல்லுகிறோம். சுவாசிக்கும் காற்றிலும் அப்படியே!
    தெற்காசிய பிச்சைக்கார நாடுகளை வளர்சியிலிருந்தும் தடுக்கும் காரணிகளில் இப்படியான மடைமைகளுக்கு அரசு இடமளிப்பதுமொரு காரணமே! அப்படி இடமளித்தால், அவ்வரசு எப்படி மகா மடைமையில் இருக்கும் என்பதை இலகுவாகவே புறிந்துகொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.