Header Ads



கந்தனும், முஹம்மட் சக்கியும்..!!

-Dilshan Mohamed-

எமது தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளான கந்தனும், முஹம்மட் சக்கியும். பல வருடங்களாக ஒற்றுமையாகவே வேலை செய்கிறார்கள். 

சாப்பாடு, பீடி, சம்பளம் உட்பட பலவற்றை பகிர்ந்துகொள்கிறார்கள். இங்கு நடக்கும் இனவாத அமளிதுமளிகள் பற்றி ஒரு துளிகூட இருவருக்கும் தெரியாது. 

இவர்களிடம் phone உண்டு, அது பேசுவதற்கு மட்டுமே. 

இவர்களிம் நட்பை பிரிக்கவேண்டும் என்றால், பெரிசாக ஒன்றும் செய்ய தேவையில்லை. 

ஆளுக்கு ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் ஓபன் பண்ணிக்கொடுத்தால் போதும்..!


No comments

Powered by Blogger.