May 08, 2018

அபாயா விவகாரத்திற்கு, அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணி­வதைத் தடுத்­ததன் மூலம் உரு­வா­கி­யுள்ள பிரச்­சி­னைக்கு அர­சாங்­கமே தீர்வு வழங்­க­வேண்டும். அர­சாங்கம் தாம­தி­யாது தனது நிலைப்­பாட்­டினைத் தெரி­விக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லா­ளரும் முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார்.

ஸ்ரீ சண்­முகா கல்­லூ­ரியின் 5 முஸ்லிம் ஆசி­ரி­யை­களின் கலா­சார உடையான அபா­யா­வுக்கு எதிர்ப்புத் தெரி­வித்­த­துடன் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யமை தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

‘அர­சாங்கப் பாட­சா­லை­களில் ஆசி­ரி­யை­களின் அபாயா தொடர்பில் ஆராய்ந்து தீர்­வொன்­றினைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக கல்­வி­ய­மைச்சு குழு­வொன்­றினை நிய­மித்­துள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளது. இக் குழு­வுடன் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொடர்பிலிருந்து இப்­பி­ரச்­சினை எவ்­வாறு அணு­கப்­ப­டு­கி­றது என்பதை அவதானிக்­க­வேண்டும்.

இலங்­கையில் எத்­த­னையோ தமிழ்த் தேசிய பாட­சா­லைகள் இயங்­கு­கின்­றன. அப்­பா­ட­சா­லை­களில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கடமை புரி­கி­றார்கள். ஆனால் அங்­கெல்லாம் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் உரு­வா­க­வில்லை. திரு­கோ­ண­ம­லையில் மாத்­திரம் அபாயா பிரச்­சினை ஏன் உரு­வா­கி­யி­ருக்­கி­றது என்­பது பற்றி ஆரா­யப்­பட வேண்டும்.

அபாயா பிரச்­சினை திடீரென இந்த சந்­தர்ப்­பத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்­ன­ணியில் ஏதோ சூழ்ச்சி இருக்­க­வேண்டும். இப்­பி­ரச்­சி­னையை நாம் தமிழ், முஸ்லிம் பிரச்­சி­னை­யாகப் பார்க்­க­வில்லை. திரு­கோ­ண­ம­லையில் பல்­லாண்­டு­கா­ல­மாக தமிழ், முஸ்லிம் மக்கள் எது­வித பிரச்­சி­னை­யு­மின்றி சமா­தா­ன­மாக நல்­லி­ணக்­கத்­து­டனே வாழ்ந்து வந்­தி­ருக்­கி­றார்கள். இரு இனத்­தையும் மோத­விட்டுப் பார்ப்­ப­தற்­காக இந்த ஏற்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­டதா என்றும் சந்­தே­கிக்­க­வேண்­டி­யுள்­ளது.

 அபாயா விவ­கா­ரத்தை தீர்ப்­ப­தற்கு கல்வி அமைச்சு குழுவொன்றினை நியமித்துள்ளது. அக்குழு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக இருந்துவிடக்கூடாது. குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என்றார்.
-Vidivelli

10 கருத்துரைகள்:

Sir Muslim padasalaihalil hindhu asiriyarhal Habaya matrimony hijab poda panindhal sari ways pothuwanga. Illati muslimgalum arpatam saiwadhu nalladhu. Mullai mullal than adulation wendum

Sammandhan iwalow pesium Tatum was thirakawillai matrum muslimgaluku adhtkana badhil adiyaha Muslim padasalaihaliku warum Hindu asiriyarhal weliya P.O. Andru arpatam Seyah wendum. Muslimgaluku appadi badhil kodpadhu andru theriyamal poi wittadhu pliku Pali than wali. Awarhalin karuthu habayawai hindukal meedhu thinipadhu pondru

Govt.should not grant permission to Habaya and it is to be banned in Sri Lanka. It is an Arabic dress and it is a necessity for them to wear to protect from sand wind. It is worn by males and females. This dress is not stated in Quran. Hence , Muslims in Sri Lanka did not wear this dress in 1990 and before. Bangladeshis wear sari and Indonesian and Malaysian wear their cultural dress. Pakistanis wear Panjabi dress. Our dress is half sari or sari or Panjabi dress which are decent. When our females wore our traditional dress, our females were respected by Sinhalese. There is grapevine that Saudi is going to liberalise Habaya.

JamalDeen sultan,

we knew that your an anti Muslim and I want you to ask a question to you that your keep on blabbering that Abaya is from Saudi Arabia so you don't want Muslims women Weare it.

My question the dress your sister and mother wearing Punjabi, court suite, jeans all this made in Sinhala or Sri Lanka? Tell me?

Don't make illogical arguments and we will eradicated all types of foolishness ignorant from this country soon.

Is Islam itself made in Sinhala or Sri Lanka? Tell me JamalDeen sultan?

If you take the History of Sri Lanka before 100 years back your Sinhala and Sri Lankan women half naked after the arrival of Islam is and British they become Civalized, and place use your top.

Jamaldeen Sultan..
So its the problem of Arabic Dress Right???
So you better ask your Mother, Sister, and all in your family ladies to wear our old traditional Vedhi Dress... Its suits your family... Not suites other Muslims of This country.
Without having proper knowledge of Qur'An and the real traditional dress of SriLanka Please don't utter...

In Sri Lanka all Muslim ladies not wearing habaya. Only few ladies wearing habaya. It also after 1990 only. If this few habaya ladies also wearing respectable sarees and salwars our 50% problems will be solved.

The way the current rulers are ruling the country, all wll be without any dress very soon.

Fajur, Jamaldeen Sultan, it is none of your business to tell anyone what to wear. Do you dare telling bikkus to wear shirts and pants instead of the sivura. Don't be a hypo(Munafiq).

Post a Comment