Header Ads



ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச்செல்லும், பாராளுமன்ற உறுப்பினர்கள்

அமைச்சர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு தற்போது சென்று கொண்டிருக்கின்றனர்.

பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனம் இன்று காலை 10.30 மணியளவில் ஜனாதிபதியினால் வழங்கப்பட உள்ளது.

No comments

Powered by Blogger.