Header Ads



மைத்திரிபாலதான் ஜனாதிபதி வேட்பாளர் - மஹிந்த

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்,  வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மொனலராகலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், சுதந்திரக் கட்சியில் ஜனாதிபதியைத் தவிர வேறுவொரு வேட்பாளர் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. You have lost the local govt. election in Feb very badly. You will lose the presdiential election very very badly.

    ReplyDelete

Powered by Blogger.