Header Ads



கபீரிடமிருந்து அமைச்சு மாற்றப்பட்டது

அமைச்சர் கபீர் காசிமிடமிருந்த உயர் கல்வியமைச்சு தற்போது மாறற்ப்பட்டுள்ளது.

அதன்படி கபீர் ஹாஷிம் - அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.