Header Ads



சண்முகா கல்லூரி முஸ்லிம், ஆசிரியைகளுக்கு நாளை இடமாற்றம் (கலவரம் வெடிக்குமென மிரட்டல்)

-Mohamed Zaharan-

சற்று முன்னர் நடந்த கல்வி அதிகாரிகளுடனான கூட்டத்தைத் தொடர்ந்து சண்முகா பாடசாலையின் 5 ஆசிரியைகளும் நிரல் அமைச்சின் முடிவு வரும் வரைக்கும் வேறு பாடசாலைக்கு இடமாற்றப்பட்டிருக்கிறார்கள். 

முடிவு வராது.ஒரு இந்துப் பாடசாலையில் ஒரு முஸ்லிம் ஆசிரியை ஹபாயா அணிந்து செல்ல முடியாது.இதுதான் இனி முடிவு.திட்டம் போட்டு அந்த ஆசிரியைகளை விரட்டி அடித்திருக்கிறார்கள்.

ஆசிரியைகளுக்கு சாதகமாக முடிவுகள் வருமிடத்து ஒரு இனக்கலவரம் வர வாய்ப்பிருக்கிறது என்று மேலிடத்திற்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு முஸ்லிம் ஆசிரியை தனது கலாச்சார ஆடையை அணிந்து வர முடியாத கையறு நிலை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு கூட்டுச் சேர்ந்து நிற்கும் அந்தக் கோமாளிகள் எங்கே?

கல்வி அமைச்சரோடு கை கோர்த்து நிற்கும் முஸ்லிம் கெபினட் அமைச்சர்கள் எங்கே?

இலங்கை முஸ்லிம் ஆசிரியர் சங்கம் எங்கே?

ஜம்மியதுல் உலமா எங்கே?

முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களம் எங்கே?

ஏன் எமது உரிமைகள் மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு தலை குனிந்து முகத்தில் கரி பூசப்படும் வரைக்கும் மௌனித்து நிற்கிறோம்?

எமது நியாயமான உரிமைகளுக்காக ஜனனாயக ரீதியாக போராடுவதற்கு நாம் தயங்கக் கூடாது.இதை அனுமதித்தால் இதையே காரணம் காட்டி பாடசாலைகளுக்குச் செல்லும் அனைத்து முஸ்லிம் ஆசிரியைகளின் கலாச்சார ஆடைகளும் களையப்படும்.அதற்கு சண்முகா கல்லூரி ஒரு உதாரணமாகப் போகும்.

எமது உரிமைகளை விட்டுக் கொடுக்காதீர்கள்.இந்த நாடு எமக்குக் கொடுத்திருக்கும் அடிப்படை உரிமைகளை எவருக்காகவும் இழந்து விடாதீர்கள்.

இலங்கையில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும்  சில முஸ்லிம் ஆசிரியைக்குத் தானே நடக்கிறது எனக்கில்லையே என்று சுயநலமாக இருக்காதீர்கள்.

மெதுமெதுவாக அனைத்து அடையாளங்களை இழக்க ஆரம்பித்திருக்கிறோம்.மிகப்பெரிய படுகுழி ஒன்று முன்னே தெரிகிறது.

எல்லோரும் சேர்ந்து இதனை வென்றெடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் எதிர்காலம் மிகப் பெரும் சூனியமாகிவிடும்.

21 comments:

  1. வீரமிக்க இஸ்லாமிய இளைஞர்கள் எங்கே? என்று பொட்டு வைத்து சேலைகட்டிக்கொண்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விபச்சாரம் செய்யவரும் தமிழ் ஆசிரியைகளை அடித்து துரத்த போகிறீர்கள். வடக்கிலிருந்து எம்மை துரத்திய நாய்களிடம் கிழக்கிலும் அடி வாங்கி எங்கே ஓட போகின்றோம்?

    ReplyDelete
  2. வட. கிழக்கு இணைப்பு என்பது, கானல் நீர்தான்.

    கனவில்கூட யாருக்கும் வராது இனிமேல்.

    ReplyDelete
  3. 21 எம்பிமார் பாராளுமன்ற கதிரைகளை அலங்கரித்தும், முஸ்லீம் சமூகத்தின் ஒரு சிறிய உரிமையைக்கூட வென்றெடுக்க முடியாமல் இருக்கிறது.

    ReplyDelete
  4. அனைவரும் பொறுமையாக இருப்பது நல்லது காரணம் வடகிழக்கு இணைய முதல் அவர்களின் இனவாதம் வெளியில் வருகிறது என்றால் அது நமக்குதான் நல்லது காரணம் முன் கூட்டியே இவர்களின் உள்ளத்தில் உள்ளதை நாம் அறிந்து இப்போதே விலகி விடுவோம்

    ReplyDelete
  5. அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் கொடுக்கப்படுவது உறுதிப்படுத்தப்படுமானால் நிட்சயம் இது கண்டிக்கப்படுவதோடு மாபெரும் உரிமை பிரிச்சினையுமாகும். 22 முஸ்லீம் எம்பிக்களும் இதை எதிர்போதோடு மற்றும் இல்லாமல் றிஷாத்தும் ஹக்கீமும் இந்த அரசில் இருந்து வெளியேறவும் வேண்டும். ஹபாயாவை காரணம் காட்டி ஒரு முஸ்லீம் ஆசிரியரும் இடம் மாற்றப்படக்கூடாது. இந்த இனத்துவேச தலைமை ஆசிரியையும் ஒழுங்கு, சட்டம் போன்ற விடயத்தின் முன்னிறுத்தப்பட வேண்டும். அந்த இனத்துவேச தலைமை ஆசியர் தான் இடமாற்றப்பட வேண்டும். இது மிகவும் பாரதூரமான விடயம், ஒரு சிறு கடுகளவும் விட்டு கொடுப்புக்கே இடம் கிடையாது. இது நமது உரிமையை பறிகொடுக்கும் விடயம். அனைத்து முஸ்லீம் இளைஞர்களும் வீதிக்கு இரங்கி போராட வேண்டிய விடயம். கிழக்கு மாகாணத்தின் அரச இயந்திரம் முடக்கப்பட வேண்டும். இவைகள் தாமதம் இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும். ஹக்கீமும், றிஷாத்தும் நிட்சயம் இதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இனக்கலவரத்தை காரணம் காட்டி எல்லாம் ஒரு இனத்தின், மதத்தின் உரிமையை விட்டு கொடுக்க முடியாது.

    ReplyDelete
  6. அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் கொடுக்கப்படுவது உறுதிப்படுத்தப்படுமானால் நிட்சயம் இது கண்டிக்கப்படுவதோடு மாபெரும் உரிமை பிரிச்சினையுமாகும். 22 முஸ்லீம் எம்பிக்களும் இதை எதிர்போதோடு மற்றும் இல்லாமல் றிஷாத்தும் ஹக்கீமும் இந்த அரசில் இருந்து வெளியேறவும் வேண்டும். ஹபாயாவை காரணம் காட்டி ஒரு முஸ்லீம் ஆசிரியரும் இடம் மாற்றப்படக்கூடாது. இந்த இனத்துவேச தலைமை ஆசிரியையும் ஒழுங்கு, சட்டம் போன்ற விடயத்தின் முன்னிறுத்தப்பட வேண்டும். அந்த இனத்துவேச தலைமை ஆசியர் தான் இடமாற்றப்பட வேண்டும். இது மிகவும் பாரதூரமான விடயம், ஒரு சிறு கடுகளவும் விட்டு கொடுப்புக்கே இடம் கிடையாது. இது நமது உரிமையை பறிகொடுக்கும் விடயம். அனைத்து முஸ்லீம் இளைஞர்களும் வீதிக்கு இரங்கி போராட வேண்டிய விடயம். கிழக்கு மாகாணத்தின் அரச இயந்திரம் முடக்கப்பட வேண்டும். இவைகள் தாமதம் இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும். ஹக்கீமும், றிஷாத்தும் நிட்சயம் இதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இனக்கலவரத்தை காரணம் காட்டி எல்லாம் ஒரு இனத்தின், மதத்தின் உரிமையை விட்டு கொடுக்க முடியாது.

    ReplyDelete
  7. தமிழ் ஆசிரியர், ஆசிரியைகள் கற்பிக்கின்ற மற்றும் தமிழ் மாணவ, மாணவிகள் கற்கின்ற முஸ்லிம் பாடசாலைகளில் இது போன்ற கலாசார ரீதியான பிரச்சினையின் ஒரு அணு அளவைக் கூட காணமுடியாது.

    ஒரு சமூகத்தின் அல்லது ஒரு சமயத்தின் கலாசாரங்களை மதிக்கத் தொியாத பாடசாலை நிர்வாகம், இவர்களுக்கு ஆசிரியர் என்ற பெயர் வேறு! இவர்களெல்லாம் ஆசான்களா? இவர்கள் மாணவர்களுக்கு ஒழுக்கம் பற்றி எதனைக் கற்பிக்கப் போகிறார்கள்? இவர்களுக்கு நீதி, நோ்மை, நியாயம் பற்றிய ஆக்கங்களை எழுதத்தான் தொியுமே தவிர அவற்றுக்கு உருவம் கொடுக்க முடியாது! வெட்கப்பட வேண்டியவர்கள். குறித்த ஆசிரியைகளுக்கு ஹபாயா அணிவதற்கு அனுமதி மறுப்பது நீதியானதா அல்லது அநீதியானதா என்பதை தமது மனசாட்சியைத் தொட்டுக்கேட்கட்டும். அவ்வாறு அவர்கள் அந்த உடையை உடுத்தால் என்னதான் தீங்கு இடம்பெறப்போகிறது என்பதை நிறுவிக்காட்டட்டும்!

    இத்தகைய செயற்பாடுகளின் பின்னணியில் இனவாதமே தவிர வேறு எந்தவொரு கோட்பாடும் இல்லை என்பதை இன்றுப் பிறந்த பாலகனும் உணர்ந்துகொள்வான் என்பதை மூத்த தமிழ் சமூகமாவது உணர்ந்துகொள்ளுமா? அழிப்பது எவ்வாறு என்பதை விட அபிவிருத்தி செய்வது எவ்வாறு என்பதை இளம் சமூகத்திற்குக் கற்றுக்கொடுங்கள்.

    வினை விதைப்பவன் வினை அறுப்பான், அறுவடை போதும், அழிந்துகிடக்கும் தம் சமூகத்தை அபிவிருத்தியின்பால் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம்!

    ReplyDelete
  8. mudiumanal thamil teacher margalai virattungal parppom
    ew vidayaththai pesi thirkka mudium

    ReplyDelete
  9. எதிரியை நம்பினாலும் துரோகியை நம்பக்கூடாது இருந்தும் கூட உங்களை நம்பினோம் ஏன் என்றால் நீங்களும் எங்கள் மொழியை பேசுவதால் .
    இப்போது நடக்கும் பிரச்சனைக்கும் நீங்கள்தான் காரணம் வேறு யாரும் இல்லை அத்துடன் உங்களின் தொப்பி பிரட்டி புத்தியை மாற்றுங்கள் எதிர்காலத்திலாவது
    இது எங்களின் நன்மைக்காக இல்லை உங்களின் நன்மைக்காகவே மாறவிட்டால் உங்களை காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள் இது எமக்காக இல்லை உங்களுக்காகவே சொல்லுகின்றோம் நினைவில் கொள்ளவும்

    ReplyDelete
  10. There is no Texts from Quran or Sunna demanding Muslim Women to wear So Called ABAYA but to Cover their body with whatever dress, Sari or Salver or any other dress as long as it fulfills the conditions, So Why we Insist on wearing So called ABAYA which is Imported from Saudi Arabia?. we should learn to be Sri Lankan Muslims not Saudi or Pakistani Muslims.

    ReplyDelete
  11. இது மிகவும் சிறிய, சுமுகமான தீர்கபட கூடிய பிரச்சனை.

    இப்படி வளருவதற்கு முதல் காரணம், முஸ்லிம்கள் பணம்-பதவிகளுக்கு ஆசைபட்டு, தமிழர்களுக்கு எதிராக பல துரோகங்கள் செய்தது தான்.

    அப்படி இருந்தாலும், இலங்கையில் வட-கிழக்கில் மட்டும் தான் மிகவும் கௌரவமாகவும், உரிமையுடனும் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

    மற்றைய இடங்களில், அடிப்பதற்கு காரணங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  12. هارون آدم, இஸ்லாம் கூறும் நிபந்தையை அபாய நிறைவு செய்கிறது, அது அணிபவரின் விருப்பமாக இருக்க வேண்டுமே ஒழிய வேறொரு மதத்தவரின் வழிகாட்டலோ, அனுமதியோ தேவையில்லை. நிட்சயமாக சேலை அணிவதால் இஸ்லாம் கூறும் நிபந்தனையை நிறைவு செய்வது மிகவும் சிரமமாக இருக்கும். சேலை தான் அணிய வேண்டும் என்ற சட்டமோ, விதியோ இந்த நாட்டில் இல்லை. அப்படி இருக்கும் போது ஏன் அதைத்தான் அணிய வேண்டும் என்று ஒருவரை கட்டாயப்படுத்த வேண்டும். இதன் பின்னணியில் மாபெரும் இனத்துவேசம் பின்னிட்கிறது. அடுத்த விடயம் உங்களை போன்றவர்கள் உரிமை என்ற விடயத்தை சிந்திக்க தவறுவதோடு, அபாய அணிபவர்கள் எல்லாம், அபாய என்ற டிசைன் சுன்னத்தான விடயமாக கருதி போடுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள். இது மிகவும் தவறான முடிவாகும். குர் ஆன் கூறிய நிபந்தனையை அந்த டிசைன் மிகவும் செளகரியமாகவும், இலகுவாக பராமரிப்பதட்கும், நீண்ட காலம் பாவைனைக்குரியதாகவும், விலை ஹம்மியானதாகவும் இருக்கிறது. அவ்வளவு தான். உங்களை போன்றவர்கள் இதே மாதிரி ஆதாரம் காட்டி இனவாதிகளின் கட்டளைக்கு இசைந்து நடக்க, சமூகத்தை வழிகாட்டி முன்நடத்த முனைவது, இந்த நாட்டில் இந்த சமூகத்தின் இருப்பையே கேள்விக்குறி ஆக்கிவிடும். இந்த நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு எந்த வித பாதிப்பும் இன்றியே முஸ்லீம் சமூகம் அதன் கலாச்சாரத்தையும் மார்க்கத்தையும் பின்பற்றி வருகிறது. அவர்களின் உரிமையையும், சுதந்திரத்தையும், நாகரிகமான, ஒழுக்கமுள்ள ஆடைகளை தெரிவு செய்வதட்கும் முஸ்லிம்களுக்கும் முழுமையான உரிமை உண்டு. இந்த உரிமையை இன்னொரு குழுவோ, வேற்று மதத்தை சேர்ந்தவர்களோ தர்க்கம் செய்வதட்கோ, மாற்று வழிகள் கூறுவதட்கோ எந்த உரிமையும் கிடையாது. இந்த நாட்டில் முஸ்லிம்களும் முதலாம் தர பிரஜைகளே என்பதை மறந்து விடாதீர்கள்.

    ReplyDelete
  13. இனவாதத்துக்கு கிடைத்த தக்க செருப்படி. இறுதியில் எல்லாம் வல்ல இறைவனின் தீர்ப்பை யாராலும் மாற்ற முடியாது. சனி தமிழர்களை தொடரவே செய்கின்றது.

    ReplyDelete
  14. @Sampanthan TNA
    இல்லாவிட்டாலும் நீ வடக்கையும் கிழக்கையும் இணைக்க சம்மதிப்பாய? சும்மா பம்மாத்து காடதடப்பா. நீ என்ன இனியும் தமிழர்கள் முஸ்லிம்களிடம் வட கிழக்கை இணைக்க வேண்டும் என கோர முட்டாளர்கள் இல்லை. உங்களுடைய உள்ளகிடக்கை என்னவென்று கூட புரியாதவர்களா நாங்கள். சரி எண்பதுகளில் வட கிழக்கு இணைக்கப்பட்டபோது உங்களிடம் யாராவது அனுமதி கோரினார்களா? இணையும் போது பொத்திக்கொண்டு மாரு பக்கம் இனவாத கக்கி கொண்டு தானே இருந்தீர்கள். இனியும் அப்பிடி தான்.

    ReplyDelete
  15. பட்டது போதும் திருந்துங்கடா-
    ___________
    முப்பது வருட யுத்தம் இந்த மண்ணில் பல்லாயிர கணக்கான உயிர்களை பலியெடுத்துவிட்டது.அது எந்த இனத்தையும் விட்டு வைக்கவில்லை.அந்த யுத்தம் சாதி,மதம்,பணக்காரன்,பதவியில் இருந்தவன் எவனையும் விட்டு வைக்கவில்லை.

    2009 மே 17 இல் முடிவுக்கு வந்தது.உரிமை கேட்டு போராடி இறுதில் உயிர்களையாவது காப்பாற்ற முடியாமல் திண்டாடினோம்.ஏதோ ஒரு வழியாக நாங்களாவது எஞ்சியுள்ளோம்.இனியும் சாதி,மத,இன, குரோதங்கள் வேண்டாம்.

    திருகோணமலை பாடசாலை ஒன்றில் இஸ்லாமிய எதிர்பு தொடக்கியுள்ளார்கள்.நிச்சயமாக பாமர மக்கள் எவரேனும் இதை செய்ய மாட்டார்கள்.அவர்களுக்கு வாழ்க்கையோடு போராடவே நேரம்இல்லை.

    பாடசாலை சீருடைகள் தமிழ் அல்லது இந்து கலாச்சாரமா? பான்ட் இசைக் கருவிகள் தமிழர் வாத்தியமா?ஆண்கள் யாரும் வேட்டி கட்டி பாடசாலைக்கு வருவதில்லை.அப்படி இருக்க ஏன் இந்த விதண்டவாத நியாயங்கள்.போராட்டங்கள்?

    இது வெறும் சமூகத்துக்கு பயன்ற்ற படித்தவர்களின் செயற்பாடு என்பதே உண்மை.பாடசாலை என்பது பொதுவான ஒன்று.அதுவும் அரசாங்க பாடசாலை.இது எந்த மதம் இனத்துக்கும் சொந்தம் அல்ல.யாரும் படிக்கலாம்.படிக்கப் போகலாம்.

    பேராசிரியர் சிவத்தம்பி படித்தது மருதானை ஷாகிரா கல்லூரி.மைத்திரிபால சேனநாயக்கா படித்தது யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி.கே.பி.ரத்னாயக்கா படித்தது பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி.மூதூர் மஜீத் படித்தது யாழ் இந்துக் கல்லூரி.செல்வநாயகம் படித்தது கொழும்பு சென் தோமஸ் கல்லூரி.பாடசாலைகள் எந்த மனிதருக்கோ இனத்துக்கோ மதத்துக்கோ சொந்தம் அல்ல.இந்திய அணு விஞ்ஞானி அப்துல் கலாம் படித்தது திருச்சி சென் ஜோசப் கல்லூரி.

    அப்துல் கலாம்,ஏ.ஆர்.ரகுமான் எல்லாம் உலகப் புகழ் பெற்றவுடன் மதம் மறந்து தமிழன் என கொண்டாடுகிறோம்.ஆனால் சாதாரண இஸ்லாமிய மக்களை ஏற்கமுடியவில்லை.உணர்வுகளை மதிக்க விரும்பவில்லை.எங்களது பண்புகளை இனவாத கண்ணோட்டத்தால் தாழ்த்துகிறோம்.வேண்டாம் திருந்துங்கடா.

    திருகோணமலையில் தமிழர்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது.அவை எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை.இது ஒரு பிரச்சினையா?சைவ கோவிலுக்குள் வந்து பௌத்த இராணுவம் தேர் இழுக்கிறது .ஆனால் இந்து மதம் சார்ந்த பக்தியுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் கயிற்றை தொடவே முடியாது.என்ன இந்து,சைவ,தமிழ் பண்பாடு? திருந்தவே மாட்டீர்களா?

    முடிந்தால் கன்னியா சைவக் கோவிலை உடைத்து புத்தர் சிலைகள் முளைத்துள்ளன.குச்சவெளி கரடி மலை அருகே உள்ள சைவக் கோவிலை உடைத்து விகாரை எழுந்துள்ளது.முடிந்தால் அங்கே உங்கள்் உரிமையை நிலை நிறுத்துங்கள்.முடியாது.அதிகாரம் உள்ளவர்களோடு மோதும் துணிவு இல்லை.அதிகாரமே இல்லாத அப்பாவி சம மத உறவுகளோடு மட்டும் மோதுவீர்கள்.வீரத்தை காட்டுவீர்கள்.

    அவர்கள் சகோதரர்கள்.எங்கள் தாய் மொழி ஒன்றே.மதம் ம ட்டுமே வேறு.கிறிஸ்தவர்களம் வேறு மதம்தான்.அவர்களோடு உறவாட முடியும் என,றால் இஸ்லாமியர்களோடு ஏன் உறவாட முடியாது.ஆசிரிய நியமனம் இஸ்லாமிய பாடசாலைகளில் கிடைத்தால் நிராகரிக்க முடியுமா? அப்படி செல்பவர்களை தடுக்க முடியுமா?கிறிஸ்தவ பாடசாலைகளில் கல்வி கற்பதை பெருமையாக நினைப்பவர்களே இந்த கலாச்சார இந்து,சைவ,தமிழர்கள்.

    நான் ஒரு இந்து.சைவன்.எங்களையே பாடசாலைக்கு வரவிடாமல் தடுத்த வரலாறு உண்டு.ஒரு ஒடுக்கப்பட்ட சாதி மாணவனை படிக்கச் சேர்த்ததால் பாடாசாலையே பகிஸ்கரித்த வரலாறுஉங்களுடையது.வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலயம்,வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் வரலாறுகள் அதுதான்.1972 வரை புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியில் இந்து மத ஒடுக்கப்பட்ட சமூக மக்களை படிக்க அனுமதிக்கவில்லை.இதுதான் உங்கள் இந்து கலாச்சாரம்.நாகரீகம்.அதன் மறுவடிவமே இந்த ஆர்ப்பாட்டம்.

    கல்வியிறிவில் முன்னேறியபோதும் பக்குவப்படாத மனிதர்களாக இருக்கிறோம்.வேண்டாம் இந்த முரண்பாடுகள்.ஏழைகளை மாணவர்களை பலிக்கடா ஆக்கவேண்டாம்.

    பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்க வேண்டாம்.உங்களுக்கு அரசியல் பிழைப்பு.மக்களுக்கு இழப்பு. COPY

    ReplyDelete
  16. கள்ள அனுஷாத் - சும்மா விசர் நாய் கத்துவதுபோல் கத்தாதே!

    வட, கிழக்கு இணைப்பு இந்தியாவின் ஆக்கிரமிப்பின் அத்தியாயம்.

    அதனால்தான், தமிழ்ப் பயங்கரவாதிகளும் இந்திய நாய்களை எதிர்த்துத் தாக்கியது.

    எந்தவொரு இலங்கைத் தமிழனும், இலங்கையில் இந்திய இராணுவத்தால் அடைந்த இன்னல்களை மறக்க மாட்டான்.

    இன்றுவரை எந்தவொரு புலம்பெயர் தமிழனும் இந்துத்துவா நாசகாரக் கூட்டங்களை அடியோடு நம்புவதில்லை.

    சிவ சேனா, இந்துத்துவா போன்ற கொடிய விஷங்களை வட, கிழக்கில் இருந்து அடித்து விரட்ட வேண்டும்.

    வட, கிழக்கு இணைப்பை தற்போதும் எதிர்காலத்திலும் இந்தியா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.

    முஸ்லிம்கள் வட, கிழக்கு இணைவதை விரும்பினாலும், இந்தியா ஒருபோதும் விரும்பாது.

    வட, கிழக்கு இணைப்பை தமிழ் மக்கள் எப்போதோ மறந்து விட்டார்கள்.

    ReplyDelete
  17. @Kansul Mohamed,
    @Kansul Mohamed,
    ஆமாம் முதலில் நீங்கள் உங்களுடைய பெண் சமூகத்திறகு படிப்பதற்க்கான சுதந்திரத்தை கொடுங்கள் பிறகு தமிழர்களிடம் குறை கண்டு கொள்ளுங்கள்.

    ReplyDelete
  18. @Sampanthan tna,
    நீங்கள் சொல்வது சரி அதை விட இப்பொழுது வளர்ந்துவரும் இஸ்லாமிய தீவிரவாதத்தை அளிக்க வேண்டிய கடப்பாடு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உண்டு. அதன் பின்னர்தான் எங்களுக்கு மற்றையது.

    ReplyDelete
  19. ஹிந்துத்வா, சேவா சேனா கூட்டங்கள் அனைத்துமே, இந்துத் தீவிரவாதிகள்தானே!

    இந்தியாவில் இருந்து அடிக்கடி, tourist visa வில் வரும் இந்த தீவிரவாதிக் கூட்டங்களை புலனாய்வுப் பிரிவு தீர விசாரிக்க வேண்டும்.

    ReplyDelete
  20. அப்ப மாலைதீவில் இருந்தும் ஆப்கானிஸ்தாளில் இருந்தும் பஞ்சம் பிழைக்க வந்தவர்களை என்ன சிவப்பு கம்பளம் போற்று வரவேட்பதா? இஸ்லாமிய நாடுகளில் இருந்து விரட்டிவிடப்படும் ஏதிலிகளயும் பஞ்சம் பிழைக்க வருபவர்களையும் கட்டுப்படுத்தினால் இலங்கையில் ஓரளவு இனவாதம் குறைந்துவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.