Header Ads



நாளுக்கு நாள் நிலைமை மோசம், நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறோம்


நாளுக்கு நாள் நிலைமை மோசமடைவதனை நாங்கள் உணராமல் உள்வீட்டில் சட்டத்தரணிகளாகவும் நீதிபதிகளாகவும் முப்திகளாகவும், முனாழில்களாகவும் ஆக்ரோஷமாக ஆர்பரித்துக் கொண்டிருக்கிறோம்.

உலமாக்கள், மஸ்ஜிதுகள், இஸ்லாமிய தஃவா அமைப்புகள், அரச சார்பற்ற மனித நேயப் பணி அமைப்புகள், மத்ரஸாக்கள், ஜாமியாக்கள், தனிப்பட்ட தாயீக்கள் அவர்களது பதிவுகள், பகிர்வுகள் பக்கம் தீவிர வலதுசாரி பொருள்முதல்வாத பல்தேசிய மற்றும் பெருந்தேசிய இனமதவெறி சக்திகளின் கவனம் குவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் 24 மணிநேரமும் வெகு நேர்த்தியாக, நுட்பமாக நிறுவனமயப்படுத்தப்பட்ட மூலோபாய திட்டங்களுடன் மற்றும் சாமர்த்தியமான நகர்வுகளுடன் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறோம், அல்லது உள்வீட்டு முரண்பாடுகளில் மூழ்கி ஒருவரை ஒருவர், ஒரு குழுவினரை பிரிதொரு குழுவினர் குறைகண்டு போட்டுத் தாக்குவதில் மாத்திரம் 24 மணிநேரமும் விழிப்பாக இருக்கிறோம்.

-Inamullah Masihudeen-

5 comments:

  1. ஏனைய மனிதர்களைவிட முஸ்லிம்கள் அடிப்படையில் வித்தியாசப்படுவது அவர்களது ஈமான் எனும் இறை நம்பிக்கை மற்றும் அதன் வெளிப்பாடான அவர்களது ஐவேளைத் தொழுகை இவைகளினால்தான்.

    இன்று வெள்ளிக்கிழமை, ஒவ்வொரு ஊரிலும் ஜூம்ஆத் தொழுகையை நாம்  கூட்டமாக நிறைவேற்றியபோது அவ்வவ்வூர்களில் எத்தனை முஸ்லிம் ஆண்கள் உள்ளார்கள் என்பதை நாம் அவதானித்திருப்போம்.

    அதேபோன்று, அவ்வத்தனை பேருக்கும் ஐவேளைத் தொழுகையும் கடமையானது, அவற்றை விடுவது பாவமானது என்பதனையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.

    ஆனால், நமது அசல் ஈமானியப் பலத்தின் அளவை நாளைக் காலை அதிகாலைத் தொழுகையின் வரிசை எண்களைக் கொண்டே அளவிட்டுக் கொள்ளலாம்.

    ஆம், நம்மில் பலர் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்!  எங்கு விழித்திருக்க வேண்டுமோ அங்கு தூங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்!!

    எந்தவொரு கூட்டமைப்புக்கும் அத்திவாரம் அத்தியாவசியமானது.
    ஈமானியப் பலம் இன்றி எவராலும் தூக்கத்தையும் பாவத்தையும் வெற்றி கொள்ள முடியாது.

    பாவங்கள் அதிகரிக்க அதிகரிக்க படைத்தவனின் சோதனைகளும் அதிகரிக்கும்.

    விழிக்க வேண்டிய இடங்களில், விழிக்க வேண்டிய நேரங்களில் விழித்தோமானால் அடிப்படையில் விடிவு உண்டு நமக்கு.

    எல்லாவற்றுக்கும் ஓர் முயற்சி செய்வது போல் ஈமானுக்கும் ஓர் முயற்சி தேவை.

    ஈமானியப் பலமின்றி எத்துணை இரும்புப் பலம் இருந்தாலும் இறைவனின் உதவியை எதிர்பார்க்க முடியாது.  இதுதான் யதார்த்தம்.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி

    ReplyDelete
  3. until you treat them same way they never get calm

    ReplyDelete
  4. The wish of the Sri Lanka Muslim party leaders who contested and won on the UNF Alliance in February 2015 DID NOT WANT RANIL TO LOOSE THE NO-CONFIDENCE MOTION.

    THIS WAS NOT THE ASPIRATION OF THE SRI LANKA MUSLIM VOTERS.

    What you are speaking is about the aspirations and inspirations of the Sri Lanka Muslims and Muslim Vote bank. We/our votes are sold to either the UNP or SLFP (UNF or UPFA) for the benefit of the deceptive "MUNAAFIKK" Muslim political leaders/party leaders. In the future, they will even trade with the SLPP with our votes. "The Muslim Voice" believes that the country's thinking that a "CHANGE" in the Prime Minister post is correct. It has been proved beyond doubt that the present PM Ranil Wickremasinghe is really involved in the Bond Scam. Moreover, he has also betrayed the Muslims since he came to power because of the "EN-BLOCK" Muslim votes/vote bank. Since 2014,"The Muslim Voice" spoke in favour of the Sri Lanka Muslims supporting the "MAHINDA PELA" or now JO which has reborn as a political party - the Sri Lanka Podujana Peramuna (POTTUWA). Why "The Muslim Voice" advocated this view was because, the Sri Lanka Muslims would have worked out to win the confidence of the Mahinda Pela and it's Sinhala Buddhist Nationalistic supporters/voters. Today the Muslims, trusting the UNP and flocking en-block and have traded nearly 800,000 Muslim votes to the UNP/Yahapalana (Hansaya) government of Mathripala Sirisena and Ranil Wickremasinghe, has betrayed and dumped the Sri Lankan Muslims in the political dustbin, beaten and penalized as a result of the conspiracies of the UNP/BBS/Rajitha Seneratne, Champika Ranawaka and the so-called Civil Society groups like the Puravasibalaya which is supported by our own Muslim Civil Society groups such as the Muslim Council of Sri Lanka (an ad-hock group gathered without a constitution and by-laws), the National Shoora Council and ACJU. The political principle/ideology that "The Muslim Voice" advocated and is advocating it even now is because it is based on the political vision shown to us by the late Dr. T.B.Jaya, viz-a-viz - "NOT TO PUT ALL OUR EGGS IN ONE BASKET WHEN IT COMES TO POLITICS". It is Time up that the Sri Lanka Muslims should rethink their stand to gain advantages for the future by supporting/negotiating with the SLPP or the Mahinda Pela, Insha Allah.

    "The Muslim Voice" is followed by many thousands of well-wishers supporters who have appreciated our "NOBEL" cause in the struggle to get rid of the Sri Lanka Muslim Community of "MUNAAFIKK" Muslim politicians, Civil Society groups and the deceptive ULEMA, the ACJU, Alhamdulillah. We will therefore continue our Nobel mission till we achieve the end political goal of creating a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, which will emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    Noor Nizam.
    Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  5. PM instructs to withdraw no-confidence against SLFP ministers
    April 6, 2018 09:08 pm.http://www.adaderana.lk/news/46771/pm-instructs-to-withdraw-no-confidence-against-slfp-ministers

    Prime Minister Ranil Wickremesinghe has informed the UNP MPs to withdraw the no-confidence motion against the SLFP Ministers who voted in favour of the NCM against him.
    Wickremesinghe has stated that the No-confidence motions handed over by the backbencher UNP MPs was not a decision of the UNP but the views of a few MPs.
    Accordingly the Prime Minister, in his capacity as the leader of the UNP, while noting that any decision regarding a No-Confidence motion must be taken at a UNP parliamentary group meeting, has instructed the UNP backbencher parliamentarians to withdraw the No-Confidence motions.
    NOTE: "MUNAAFIKK" MP MUJEEBU RAHUMAN (Mr. Cassim, true name) did this gimmick along with the Sinhalese "MUNAAFIK" UNP list MP Ashu Marasinghe (doubted to be the Professor he calls himself) to "BUM-SUCK" PM Ranil Wickremasinghe so that they can become favoured UNPers of the PM. These fellows should be chased away from Sri Lanka politics, Insha Allah.
    Noor Nizam.
    Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.