Header Ads



விகாரைக்கு அருகில் துப்பாக்கி சூடு, ஒருவர் பலி - நால்வர் காயம்

அத்தனகல்ல விகாரைக்கு அருகில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஓன்று இடம்பெற்றுள்ளது.

அங்கு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

No comments

Powered by Blogger.