April 28, 2018

அபாயா உரிமைக்கு எதிரான, திருமலைச் சம்பவம் அதிர்ச்சி தருகிறது - நடிகர் ஜெயபாலன் கவலை

முஸ்லிம் பெண்களின் உடைகள் தொடர்பாக இலங்கையிலும், உலக மட்டத்திலும் நடந்த விவாதங்களை கவனித்து வந்திருக்கிறேன். 

மேற்படி சர்வதேச இலங்கை விவாதங்களின் அடிப்படையில் முகத்தை மட்டும் மறைக்காமல் பெண்கள் தங்கள் விரும்பும் உடையை தெரிவு செய்துகொள்ளலாம். 

இதனை புரிந்துகொள்ளவதும், கடைப்பிடிப்பதும் நம் அனைவரதும் தலையாய கடமையாகும். 

முகத்தை மறைக்காமல் ஆடைகளை தெரிவுசெய்யும் பெண்களின் உரிமைக்கு எதிராக தமிழர்களின் பெயரில் சிலர் எதிர்குரல் கொடுத்த திருகோணமலைச் சம்பவம் அதிர்ச்சி தருகிறது. 

இத்தகைய போக்கு வளர்வதற்க்கு தமிழர்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. 

 வ.ஐ.ச. ஜெயபாலன்

(ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வெளியான செய்தியொன்றுக்கு கவிஞரும், தேசிய விருது வென்றவருமான கவிஞர் ஜெயபாலன் பின்னூட்டத்தை பதிவிட்டிருந்தார். காலத்தின் தேவை கருதி அதனை இங்கு தனியாக பதிவிடுகிறோம்)

13 கருத்துரைகள்:

பெரியவர் ஜெயபாலன் அவர்களின் மனிதத்தையும் மாற்று மதத்தவரின் மத உணர்வரவையும் மதிக்கும் நட்குணத்துக்கும், தனக்கு சரியென பட்டதை துணிச்சலுடன் குறியதட்கும் மிக்க நன்றி. நீதியாளன், நியாயமானவன். கவிஞ்சன்.

Ayya awarhala naggal muhathayum maraythu than waalwom.idu engada urima .ida patri yaaralum pesa mudiyaadu

Thank you sir. Any good hearted person would think in reasonable way on this issue.

நன்றி ஐயா....

ஜெயபாலன் அவர்கள் சொல்வது 100% சரி. எல்லா தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால் இங்கு முதன்மை பிரச்சனை இது அல்லவே.

This school issue is only a tip of the iceberg. அதாவது, மிகப்பெரிய-சிக்கலான பிரச்சனையின் சிறு வெளிப்பாட்டு தான் இது.

சில முஸ்லிம் தலைவர்கள் தங்களது மினிஸ்டர் பதவிகளை துஷ்பிரயோகம் செய்து, தமிழர்களுக்கு எதிராக, கள்ளவேலைகள், துரோகங்கள், சட்டவிரோத குடியேற்றங்கள் என்பன செய்வதால் பல தமிழர்கள் பாதிக்கபட்டு வருகின்றனர். இந்த துன்பங்களினால் முஸ்லிம்களின் மீது தமது கோபத்தை இங்கே வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே இங்கு தீர்கபடவேண்டியது இதன் மூல பிரச்சனையே.

Ajan Antonyroj அவர்களுக்கு. கிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் பலநூற்றாண்டாக தமக்குள் ஏற்படும் பிரச்சினைகளை கலந்து பேசி தீர்வுகண்டபடிஉஏ கூடிக் கொண்டாடி வாழ்ந்துவருகின்றன. இது இனிய தொடர்கதை.இதை இனிய கொண்டாட்டமாக தொடர்வது எங்கள் தலைமுறைகளின் கடமை. நீங்கள் சொல்வதுபோல முஸ்லிம் மக்களுடன் புதிய பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை பேசியும் நல்லுறவு அரசியல் அணுகுமுறைகள் மூலமும் மற்றும் சட்ட ரீதியாகவும் அல்லவா தீர்க்கவேணும். அதை விட்டுவிட்டு பாடசாலைக்கு கற்பிக்கும் பணிக்கு வந்த மூன்று பெண் ஆசிரியைகளுக்கு சங்கடம் விழைவிப்பது அழகா? இருதரப்பும் பலப்பரீட்ச்சைக்கான கழமாக பாடசாலைகளை மாற்ற வேண்டாமென பணிவன்புடன் வேண்டுகிறேன்.

Tamil politicians are separatists and always communal minded and they always want to dominate politics and sidelining to Tamil terrorists.

That is why they cannot do anything against Sinhalese.

இவன் அந்தோனி மூளை சிதறிய கிறுக்கன் என்பது இவனது பின்னூட்டங்களில் வெளிப்படுகிறது.

இவன் அந்தோனி மூளை சிதறிய கிறுக்கன் என்பது இவனது பின்னூட்டங்களில் வெளிப்படுகிறது.

ஜெயபாலன் சார், உங்கள் வெளிநாட்டில் சட்ட நடவடிக்கைகள் எடுப்பது இலகு. இங்கு அப்படியல்ல, எல்லா மக்களுக்கும் வசதியும் அல்ல.

நீதிபதி ஒருவருக்கு கொலை மிரட்டல் விட்டவரும் தற்போது மினிஸ்டராக உள்ளது உங்களுக்கு தெரியுமா ?

பல்வேறு எண்ணிலடங்களான கொலைகள், கொள்ளைகள் போன்றவற்றை சர்வசாதாரணமாக நடத்திய தமிழர்கள் இப்போது பாராளுமன்றங்களை அலங்கரிக்கின்றனர்.


நீதிபதிக்கு கொலை மிரட்டல் யாரும் விடவில்லை.

விபச்சார தமிழ் ஊடகங்கள், முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு எதிராக துதி பாடுவது, அன்றிலிருந்து இன்றுவரை நடக்கிறது.

அதில் ஒன்றுதான், இது.

Post a Comment