Header Ads



மடவளை கல்வி மேம்பாட்டுக் குழுவின் ஒன்று கூடல் (படங்கள்)


-JM- Hafeez-

மடவளை கல்வி மேம்பாட்டுக் குழுவின் ஒன்று கூடல்  மடவளை கார்டியன் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது (13.4.2018 மாலை)

இதில் மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எம்.சாருதீன், கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகள் பிரிவு கல்விப் பணிப்பாளர் எம். சலாகுதீன், மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்குப் பொறுப்பான உதவி கல்விப் பணிபபாளர் அஷ்ஷேக் ஏ.எல்.எம்.ஹியான் (நளீமி), கண்டி வலய உதவி கல்விப் பணிப்பாளர் நூருல் அமீன், முன்னாள் கட்டுனாஸ்தோட்டை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஜலீல், மதீனா மத்திய கல்லூரிக்கு புதிதாக இடமாற்றம் பெற்று வந்துள்ள அஷ்ஷேக் அசனார் றஹீம் (நளீமி), மடவளை ஹைரா நிறுவனத் தலைவர் யூ.எம். பாசில், ஜாமியுல் கைராத் பள்ளி பரிபாலன சபைத் தலைவர் அல் ஹாபிஸ் ஹம்சா உற்பட பல்வேறு பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளதை மேலே காணலாம். 

மடவளைமதீனா மத்திய கல்லூரியின்  எதிர்கால நடவடிக்கை தொடர்பாக இச்ந்திப்பின் போது பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டன.  




No comments

Powered by Blogger.