Header Ads



தெஹிவளை பள்ளிவாசலில், பள்ளிவாசலில், பசிலின் பிறந்தநாள் (படங்கள்)


முன்னாள் அமைச்சர் பசிலின் 71 ஆவது பிறந்தநாள், இன்று வெள்ளிக்கிழமை (27) கொண்டாடப்பட்டுள்ளது. இதில் மகிந்த உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதேவேளை பசிலின் பிறந்த நாள் நிகழ்வுகள், இன்று தெஹிவளை பள்ளிவாசலில்   கொண்டாடப்பட்டுள்ளது.

இதில் அவருக்காக துஆ, பிரார்த்தனையும் நடைபெற்றுள்ளது.

இந்தச் செய்தியை, மகிந்த அணியின் பிரமுகர் அப்துல் சர்த்தாரும் உறுதிப்படுத்தினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கண்டி உவைஸ் ஹாஜியார் மேற்கொண்டுள்ளார்.



8 comments:

  1. we need evidence...
    it's a fake news

    ReplyDelete
  2. பள்ளிவாயல்களை நிர்வகிப்பவர்கள் என மார்தட்டிக் கொள்ளும் பல முனாபிக்குகள் இப்போது முழுக்காபிர்களையும் தங்கள் இணைத் தோழர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

    ReplyDelete
  3. ட்ரம்ப்பின் பிரந்தநாலை மக்காவிலே கொண்டாடும் போது இங்கு பள்ளியில் கொண்டாடுவது ஒன்றும் பெறிய விடயமள்ள.

    ReplyDelete
  4. கொழும்பில் எந்தப் பள்ளிவாசல்?

    ReplyDelete
  5. Muslim peyar waithal mattum muslim aaki vida mudiyathu. Appadi endral lebenon and jordan naattil muslim peyarulla kiristhawarkal ullarkal.

    Islam anumathikkatha seyalai masjidhil seypawar muslimaka mudiyathu.awar iraivanai nirakariththawar awar. Awar muslim alla.

    ReplyDelete
  6. They can celebrate basils birthday at masjid if any remember prophet sallallahu alaihivasallam in his birthday it's shirk

    ReplyDelete
  7. அடப் பாவிளா என்ன நடக்குது கண்டியில் என்னடான்டா பன ஓதுரான்கள் இங்க கேக்
    வெட்டுரான்கள் நாலைக்கு சிலையும் வைப்பார்கள்.

    ReplyDelete
  8. Romba Mukkiyam Inda Mahaa Kalvanukku! Innum Erumai Maaduhal Engal Palli Trusteehalilum Irukkirarhal Enpazil Manashu Mihavum Vezanaippaduhirazu!!

    ReplyDelete

Powered by Blogger.