April 27, 2018

முஸ்லிம் இளைஞன், சிங்கள அமைப்பு போன்று இனவாதம் பரப்பினான் – ஜனாதிபதி திமிர் பேச்சு


சிங்கள இளைஞன் ஒருவனைப் போன்று முஸ்லிம் இளைஞர் ஒருவரினால் முஸ்லிம்களுக்கு எதிராகவே சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரிமாறப்பட்டிருந்தமை, முஸ்லிம் பாடசாலை இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டபோது தெரியவந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (27) இடம்பெற்ற அனுராதபுர ஸாஹிரா கல்லூரியின்  பொன் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

உங்களாலும், எங்களாலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களில் தேவையற்ற தகவல்கள் மாணவர்களினால் பரப்பப்பட்டிருந்தன. சிங்கள அமைப்பொன்றைப் போன்று முஸ்லிம் இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளங்களை அமைத்திருந்தார். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதுதான் இந்த உண்மை தெரியவந்தது.

அதேபோன்று கைது செய்யப்பட்ட சிங்கள மாணவர்களும் அமைப்பு ரீதியாக செயற்பட்டவர்கள் அல்லர். தான் பெற்றிருந்த தகவல் தொழில்நுட்ப அறிவை இனங்களுக்கிடையில் நல்லுறவை சீர்குழைப்பதற்கு பயன்படுத்தப்பட்டிருந்ததையே காண முடிந்தது எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

13 கருத்துரைகள்:

இங்கேயும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரோடு ஒரு தரித்திரம் உலாவுகின்றது. இவற்றுக்கு காரணம் அவர்களின் பாடசாலை கல்வியோ அல்லது அவர்களின் சமுதாயமோ அல்ல மாறாக அல் குரானை அடியொற்றுவதே. இது போன்ற அடிப்படை சிந்தனைகளில் இருந்து இலங்கை முஸ்லிம்களை மீட்டெடுக்க வேண்டிய கடமை இலங்கையர் என்ற ரீதியில் எல்லோருக்கும் உண்டு. மற்றது அவர்களுடைய குருட்டு மூளை. அதாவது கண்டி திகன மற்றும் பல இடங்களில் அவர்களின் பள்ளிவாசல்கள் தரை மட்டமாகும் போது எந்த அமைப்பும் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துவிட்டு இப்பொழுது உப்புமா கட்சி மூதேவி முபாரக் மற்றும் SLTJ என்ற அமைப்பெல்லாம் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக போர்க்கொடி நீட்டுகின்றார்கள் மாறாக அத்துமீறி பாடசாலைக்குள் நுழைந்து சண்டித்தனம் காட்டிய முஸ்லீம் கயவர்களை விட்டு விட்டு. உண்மையான இஸ்லாமியர்களை என்றால் இந்த துப்பற்ற முஸ்லீம் அமைப்புகள் ஒரு போராட்டமாவது நடந்திருக்க வேண்டாமா. அதுக்கு துப்பில்லை. இப்ப வந்து இஸ்லாமாம் ஜிஹாதாம் பரதேசி பயிலுங்க. இஸ்லாமும் ஒரு சந்தர்ப்பவாதம் தான் என்பதை என் இனிய முஸ்லிம்களே இந்த சம்பவங்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

This President never criticise Sinhalese under any circumstance.

If President’s statement is true then it is not a “Thimir pechu” as the title suggests. If what he says is not true he should be branded as liar.

His Law & Order is against Muslims only.

We know very well who you are Mr President. Those who lick your boots will vote for you in the future...

Anushath சிங்களவர்களும் தமிழ் பயங்கரவாதிகளும் ஒன்று என்கிற உன்னுடைய குருட்டு சிந்தனையை விட்டு வெளியே வா. சிங்களவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை குடிகள் அவர்களிடம் அரச இயந்திரங்கள் அனைத்தும் உண்டு இருந்தும் அவர்களுக்கு எதிராக நாம் போராடினோம். ஆனால் சிங்களவர்கள் எமக்கு எதிராக இருக்கும் நிலையை பயன்படுத்தி தமிழ் பயங்கரவாதிகள் தன் கொடூர இனவாத முகத்தை காட்டும் போது நாம் பொத்திக்கொண்டு இருப்போம் என்று கனவு காணாதீர். தீவிரவாத பிரபாகரன் வடக்கில் முஸ்லிம்களுக்கு எதை செய்தானோ அதையெல்லாம் கிழக்கில் செய்ய எத்தனிக்காதீர் பதிலடி அதே பாணியில் கொடுக்கப்படும். மஹிந்த விட்ட ஒரு சிறு தவறு இன்று எச்சைகளாக திரியும் புலி பயங்கரவாதிகளை அன்றே ஒழிக்கமல் விட்டது தான். அதனால் தான் இன்று வடகிழக்கு இணைப்பு சமஸ்டி என்று மீண்டும் பிரிவினைவாதம் பேசுகிறீர்கள்

ஒருவருடைய தலையில் துவேச நஞ்சு இருந்தால் தான் பேசுவது என்ன என்று அவனுக்கே தெரியாது. இந்த நாடு எங்கே போகிறது?

Foolish Chandarbol,

Maattu moothiratha kudikira unaku.islatha paththi peasa enda arukadaum illada paradeshi.

அடுத்தவருக்கு கை நீலமுன் எம்மை சிந்திப்போம். மார்க்கத்தைவிட கல்விக்கு முக்கியம் கொடுக்கிறோம்.விலைவையும் பெறுகிரோம் பிறகு கூவுகிறோம் இனியாவது எல்லாவற்றையும் பணமிருக்கும் திமிரில் அடைய துடிக்காமல் மார்க்கத்தோடு அனுகுவோம் (இல்லாவிட்டால் எதிர்கால சந்ததி எமக்கு பாவத்தை மறுமையில் கொட்டுவார்கள் பெறுவதற்கு தயாராகுவோம் )

STF should round up against these RSS hooligans and should eradicate completely.

Hindu religion is not appropriate to anyone to follow.

It is total barbarism.

Foolish Chandarbol,

Maattu moothiratha kudikira unaku.islatha paththi peasa enda arukadaum illada paradeshi.

அவன் முஸ்லிமோ எவனோ,தவறு செய்திருந்தால் அவன் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டும்.

Post a Comment