Header Ads



ஜனாஸா அறிவித்தல் - முஹிதீன் பீபி உம்மா


யாழ்ப்பானம் கலீபா அப்துல் கமீட் வீதியை சேர்ந்தவரும், தற்போது பானந்துரையில் வசிப்பவருமான முஹிதீன் பீபி உம்மா 19-04-2018 அன்று வபாத்தானார்.

 அன்னார் மர்ஹூம் கபூர் அவர்களின் மனைவியும், மர்ஹூம்களான காஜா ,சித்தீ,கரீமா,ரிஸ்வியா மற்றும் அலீ,பளீள்,பரீஸா ஆகியோரின் தாயாரும் சாமிஸ் ஹாஜியாரின் உம்மம்மாவும் ஆவார்.

அன்னாரது ஜனாஸா, இஷா தொழுகைக்கு பின் பானந்துரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

No comments

Powered by Blogger.