Header Ads



முஜீபுர் றஹ்மானுக்கு, இஸ்ரேலினால் விசா மறுப்பு

இலங்கையிலிருந்து பலன் நாட்டுக்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்காக அமைச்சர் ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித தேரர் உட்பட பலர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இறுதி நேரத்தில் பலஸ்தீனத்திற்கான இந்த பயணத்திற்கு முஜீபுர் றஹ்மானுக்கும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித தேரருக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணத்திற்கான வீசா அனுமதியை வழங்க இஸ்ரேலிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மேற்படி தூதக்குழுவின் பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக பலஸ்தீன் மக்களின் தாயக பூமியின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து, ஸியோனிஸ சக்திகளால் இஸ்ரேல் என்ற சட்டவிரோத அரசு உருவாக்கப்பட்டது.

பலஸ்தீனத்திற்கான சகல அதிகாரங்களையும் தன் கைவசமே வைத்துக் கொண்டு அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை இஸ்ரேலிய அரசு நசுக்கி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Colombo M

6 comments:

  1. தத்தமது நாடு நலன் என வருகையில் இஸ்ரேல் செய்தது சரியே.இப்போ கூட கிட்டடியில இஸ்ரேல் நாட்டவர்களுக்க துருக்கியில் விசா மறுக்கப்பட்டதை நாமறிவோம். இதை பெரிது படுத்த வேண்டியதன் அவசியம் அரசியல் நோக்கம் கொண்டதாக தன இருக்கும்

    ReplyDelete
  2. dear Anusath,
    Please understand that Israel is not recognized as a country, first of all. dont utter without knowing the history.

    ReplyDelete
  3. பாளஸ்தீன் என ஒரு நாடு இல்லை என்பது புரிகிரதா? அப்படி நாடு இருக்குமெனில் ஏன் இஸ்ரேளிடம் அனுமதிபெர வேண்டும்.இதுதான் இன்றைய உலகம்.

    ReplyDelete
  4. Dear dog anusad, do not write anything without knowing Palestine it is their home County.

    ReplyDelete
  5. @Alert, இஸ்ரேலை ஒரு நாடாக 1948 யில் UN அங்கிகரித்துவிட்டது.

    இதே UN யில் தான் 53 முஸ்லிம் நாடுகளும் அங்கத்தவர்களாக உள்ளனர்.
    FYI pls

    ReplyDelete
  6. @Alert
    Are you in Mars, we know the history whar happened to the state of hebrew befire 2500 years back, their land was grabbed by the arabic kingdom and they were sent to europe and they got their own country back. Still they have to add some more land from the Gaza strip and other borders to get their all grabbed land by the arabic kingdom 2 millenium back.
    Please don't believe what middle east tales say, study the other side justice also

    ReplyDelete

Powered by Blogger.