Header Ads



பதியுதீன் மஹ்மூத்தே, முஸ்லிம் மயமாக்களுக்கு அத்திவாரமிட்டார் - சிவசேனை

பிற கலாசார மரபுகளை திணித்து சைவத் தமிழ் மரபுகளை சிதைக்க சிவசேனை ஒருபோதும், அனுமதியளிக்காது என மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

திருமலை சன்முகா இந்துக்கல்லூரியில் எழுந்துள்ள அபாயா சர்ச்சை தொடர்பில் குறிப்பிடும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் மாணவர்களின் பெற்றோரது எதிர்பார்ப்புகளை கல்வித் திணைக்களம் புரிந்துகொண்டிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

இதே பிரச்சினை அனுராதபுரம் விவேகானந்தா வித்தியாளத்தில் காணப்படுகிறது. சைவ மாணவர்களுக்காக உறுவாக்கப்பட்ட இப்பாடசாலையில் தற்போது முஸ்லிம் அதிபர் ஆசிரியர்கள் உள்ளனர்.

1971 ஆம் ஆண்டு கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூத் கிழக்கில் முஸ்லிம் மயமாக்களுக்கு அத்திபாரமிட்டார். இவர் பல்கலை கழகத்திற்க்கு தரப்படுத்தலை கொண்டுவந்ததுடன் தமிழ் பாடசாலைகளில் இஸ்லாமிய ஆசிரியர்களை நியமிக்க வழிசமைத்தார்.

பிற கலாசார மரபுகளை திணித்து சைவத் தமிழ் மரபுகளை சிதைக்க சிவசேனை ஒருபோதும் அனுமதியளிக்காது என மறவன்புலவு சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

9 comments:

  1. We should chase these racist Sachchithanandan out of Sri Lanka.

    He is a Siv Sena leader of Sri Lanka.

    ReplyDelete
  2. அனுராதபுரத்தில் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை இருந்திருக்கும். நம்மவர் தானே வெளி மாவட்டங்களுக்கு செல்ல நடுங்குகின்றார்களே. இதுலே முஸ்லிம்களை நாங்கள் பாராட்டியாக வேண்டும். நீங்கள் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் தமிழுக்கு செய்த சேவைகளையும் இனவாத கண்ணோடு பார்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.
    முஸ்லிம்கள் இல்லாவிட்டால் வடக்கு கிழக்கு மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களை தவிர சகல இடங்களிலும் தமிழ் பாடசாலைகள் சிங்களமயமாக்கப்பட்டிருக்கும் என்வதை ஒத்து கிண்டே ஆகவேண்டும்.
    உங்களால் இந்தியாவில் இருந்து பணம் பொருள் உதவிகள் பெற்று கொள்ளமுடியுமானால் உங்கள் அமைப்பை வளர்ப்பதை விட்டு வட கிழக்கிலே பாதிக்கப்பட மக்களுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றோம்.

    ReplyDelete
  3. இதே பதியுதீன் மஹ்மூதே யாழ் பல்கலைக்கழகத்தை எவ்வளவோ எதிர்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கினார் என்பது ஞாபகம் இருக்கிறதா ?மரமாண்ட மரமாண்ட எதையாவது சொல்லி மக்களை உசுப்பேத்திக்கொண்டே இருக்க வேண்டும் !அப்பத்தானே உங்கள் பாக்கெட்டுகள் நிறையும் என்ன அப்பு சொல்றியால் ?

    ReplyDelete
  4. இதே பதியுதீன் மஹ்மூதே யாழ் பல்கலைக்கழகத்தை எவ்வளவோ எதிர்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கினார் என்பது ஞாபகம் இருக்கிறதா ?மரமாண்ட மரமாண்ட எதையாவது சொல்லி மக்களை உசுப்பேத்திக்கொண்டே இருக்க வேண்டும் !அப்பத்தானே உங்கள் பாக்கெட்டுகள் நிறையும் என்ன அப்பு சொல்றியால் ?

    ReplyDelete
  5. Modi has sent his henchmen to propagate Hinduism in Sri Lanka. Terrorists and racists will not long last.

    ReplyDelete
  6. கடவுளற்ற சமூகம் யாருக்குப் பயப்படும்! கடவுள் இருந்தால் அதற்கு சரி கட்டுப்பட்டு அன்னிய சமூகத்தை எவ்வாறு நடத்தவேண்டுமென அந்தக் கடவுள் கூறியபடி தமது சமூகத்தை வழிநடாத்தும்.

    இங்கு யாருடைய கலாசார மரபுகளை யார் திணிகின்றார்கள் என்பதைக்கூட விளங்கிக்கொள்ள மூத்த சமூகம். இவர்களெல்லாம் சமூகத்திலுள்ள பாமர மக்களை விடவும் அறிவிலிகள்.

    இவர்களின் அநியாயங்களுக்கெல்லாம் நீதி இந்த உலகில் அல்ல, மறுமையிலேதான் கிடைக்கும். எனவே இவ்வுலகில் நீதி கிடைக்காத இதுபோன்ற அநீதிமிக்க செயல்கள் மறு உலக வாழ்வு உண்டு என்பதையே மேலும் நிரூபித்துகொண்டிருக்கின்றன என்பதை சமூகமே புரிந்துகொள்வாயா?

    ReplyDelete
  7. என்ன சச்சிதானந்தரே வயது போனா அரள பேந்து விடும் என்பார்கள். யாழ் ஒஸ்மானியாகல்லூரியிலும் தமிழர் ஒருவர் அதிபராக இருந்தாரே நாம் ஏதாவது சொன்னோமா வரவேற்றமே இனவாதியே தமிழ் முஸ்லிம் உறவை சிதைக்க எங்கிருந்திடா வருகிறீர்கள் சிவசேன வந்தேரிகளா..

    ReplyDelete
  8. சோனி இல்லண்டா யுத்த கால்த்தில் தமிழே செத்திருக்கும் பல தமிழ் பாடசாலைகளில் இன்று சிங்கள மொழியில் மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் நடந்திருக்கும் பதியுத்தீன் மக்மூத் இல்லாதிருந்திருந்தால் இன்று யாழ்ப்பாணத்தில் தமிழ் பல்கலைக்கழகமும் இல்லாதிருந்திருக்கும் லுசுப்பல்

    ReplyDelete
  9. முஸ்லிம் பாடசாலைகளில் ,அக்காலத்தில் தமிழ் வாத்தியார்கள் கடமை புரிந்த போது , அக்கறையோடு சேவை செய்த பலர் இருக்கும் போது ,- முஸ்லீம் பிள்ளைகள் படித்து முன்னுக்கு வர கூடாது என்று , மட்டம் தட்டிய , வாத்தியார்களுமிருந்தார் ,,, அதனால் திறமையான பலர் திசை திருப்பி விடப்பட்டனர்,, வியாபாரத்தை செய்ய நிர்பந்திக்கப் பட்டனர் , இது ஒரு வகை தமிழாதிக்கம் இனவெறி இன்றும் பல்கலை கழகங்களிலும் , ஏன் ஊடக துறையில் இன்றும் காணலாம் , இலங்கை வானொலியில் பல - திறமையான முஸ்லிகள் - ஓரம் கட்ட பட்டனர் , லேக் ஹவுஸ் ,நிறுவனத்திலும் , இன்றும் தொடர்கிறது , ...... இதன் விளைவை அந்த சமூகம் அனுபவித்ததை பார்த்தோம் , எப்படியும் நாம் சிறு பான்மைதான் என்பதை மறக்க வேண்டாம்


    ReplyDelete

Powered by Blogger.