Header Ads



சஜித் தலைவரானால், செயலாளராக இம்தியாஸ்


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசா நியமிக்கப்பட்டால், கட்சியின் செயலாளராக இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் நியமிக்கப்படுவாரென அக்கட்சியுடன் தொடர்புடைய நெருங்கிய வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டின.

இது  நூறு வீதம் சாத்தியமென குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரங்கள், ரணில் தலைவராக இருக்கும்வரை  அவருக்கு நெருக்கமானவர்களையே முக்கிய பதவிகளில் அமர்த்தப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டன.

1 comment:

  1. Naangal ethir paarkkura alawitku,Ippothu muslimgalukku UNP il idamillai

    ReplyDelete

Powered by Blogger.