Header Ads



புதிய 4 அமைச்சர்கள் பதவியேற்பு


புதிய அமைச்சர்கள் 4 பேர் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்காலிகமாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர். 

இதன் அடிப்படையில் பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விபரம், 

சரத் அமுனுகம - திறன்கள் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர்

ரஞ்சித் சியம்பலாபிடிய - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
பைசர் முஸ்தபா - விளையாட்டுத்துறை அமைச்சர்
மலிக் சமரவிக்ரம - சமூக வலுவூட்டல், நலன்புரி, கண்டி மரபுரிமைகள் மற்றும் தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்

3 comments:

  1. பைசல் முஸ்தபாவுக்கு இதுதான் பொருத்தமான அமைச்சு.முஸ்லிம்களின் விடயத்தில் விளையாட்டாக இருக்கும் இவர்களுக்கு விளையாட்டு துறை ஓகே

    ReplyDelete
  2. எங்கள் விவகாரத்தில் இன்னும் நன்றாக விளையாடுவார்!

    ReplyDelete
  3. இந்த அமைச்சுப்பதவிக்காகத்தான் முஸ்லிம்களுக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் ஓடி ஓடி விலையாடினார்போல.

    ReplyDelete

Powered by Blogger.