April 22, 2018

3 ஆம் உலகப் போரில், இஸ்ரேல் காணாமல் போய்விடும், ஆயுதங்களும் தயார் - ஈரான்

மூன்றாம் உலகப் போரின் போது இஸ்ரேல் காணாமல் போய்விடும் என்றும் அதற்கான ஏவுகணைகளும் துப்பாக்கிகளும் தயார் நிலையில் உள்ளது என்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் கார்ப்ஸ் (IRGC) துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ஹோசியன் சலாமி எச்சரித்துள்ளார்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையில் எப்போதும் பதட்டம் நீடிக்கின்ற நிலையில் இஸ்ரேல் அதிபரை " அரக்கன் " என வர்ணிக்கும் அவர் வரப் போகும் மூன்றாம் உலகப் போரில் இஸ்ரேலை அழித்து விடப் போவதாக மிரட்டி உள்ளார் . அதற்கான உபகரணங்கள் தயாரான நிலையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தெஹ்ரானின் எச்சரிக்கையில், போர் நடந்தால் எங்களுக்கு வெகு அருகில் இருக்கும் உங்கள் விமான தளங்களை நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்க தயாராக இருக்கிறோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இவரின் இந்த பேச்சு எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் உள்ளதாக கூறப்படுகிறது.

எதிரி தீங்கு விளைவிக்கும் எந்த நேரத்திலும் அவர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தில் எங்கிருந்தாலும் அவர்களைத் தாக்க ஈரானின் ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாராக உள்ளதாக ஸலாமி எச்சரித்துள்ளார்.

கடந்த செவ்வாயன்று சிரியாவில் ஐந்து தெஹ்ரான் கட்டுப்பாட்டு வரைபடங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. அதன் எதிர்வினையாகத்தான் ஸலாமி இவ்வாறு கூறியுள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் 2015 ல் ஒப்புக் கொள்ளப்பட்ட பன்முக அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து டொனால்ட் டிரம்ப் வெளியேறினால் , "விரும்பத்தகாத" விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஈரான் கூறியுள்ளது.

அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறினால் இரானிற்கு வேறு பல வழிகள் உள்ளன என்று கூறும் ஈரானின் வெளியுறவுத் துறை மந்திரி மேலும் அமெரிக்க நடவடிக்கைகளை ஈரான் பிரதிபலிக்க ஆரம்பித்தால் அது அமெரிக்காவிற்கும் அமெரிக்கர்களுக்கு விரும்பத் தகாத விஷயமாக இருக்கும் என்றும் கூறினார்.

பாரக் ஒபாமாவால் 2015ல் கையெழுத்திடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் மோசமான ஒப்பந்தம் என தொடர்ந்து டிரம்ப் கூறி வந்துள்ளார். மேலும் இரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் குறித்து அதிருப்தியில் இருக்கும் டிரம்ப் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை எப்போது வேண்டுமானாலும் முறித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக செனட் வெளியுறவுக் குழுவின் தலைவரான அமெரிக்க செனட்டர் பாப் கார்க்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

14 கருத்துரைகள்:

Yes AFTER COME IMAM MAHDY ISREAL AND SHIYA (YOU)ALL WILL DESTROY

Iran is becoming global threat and contribute for nuclear terrorism. UN should take action for this country who apparently disclosed that their next nuclear attack on Israel. These kind of activities always keep middle east in high risk situation.
But it still remind me that statements officialy told by dictator Sadham Hussein in ealry 2000s and by Al Assad in late 2000s regarding the attack on Israel. But wat happend at the end?
You don't need to wait for another world war, next your county is already targetted.the reason why the combo of Israel not turned aginst you is to hold the support of Shia in Iraq and Syria against those govts. Once the game over there soon they will counter your statememt but this time not by words. Be ready to sleep in grave.
Atleast you can learn international politics from Pakistan which still and ever survives whilst export terrorism around the globe.

Sheiya Drama. Israel Is far better than IRAN...

Dreaming.... Drama of Criminal Iran....

இந்த எச்சரிக்கை சவுதி அரேபியாவுக்கான மறைமுக எச்சரிக்கையாகதான் இருக்க வேண்டும் ....எதிரி தீங்கு விளைவிக்கும் எந்த நேரத்திலும் எங்கிருந்தாலும் அவர்களைத் தாக்க ஈரானின் ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாராக உள்ளதாக ஸலாமி எச்சரித்துள்ளார் ....இந்த வார்த்தை பிரயோகம் சவுதியைதான் எச்சரிக்கிறது .

Welcome Iran........Masha Allah.

IRGC General's Diplomatic immaturity is exposed by his statement.

Iran and Israel are same.
They together will support ANTICHRIST on his arrival According to History Books. ISRAEL+IRAN+ANTICHRIST..... End of World..

Antony what you know about Islam..you may think all Muslim will feedback to your comments like other days.never.. Because for Muslims you, Iran,Israel,Russia and USA all are same group which we call "ignorance"

Antony what you know about Islam..you may think all Muslim will feedback to your comments like other days.never.. Because for Muslims you, Iran,Israel,Russia and USA all are same group which we call "ignorant"

Idiots, these middle east people never learn a lesson not learned from the past that what happened to those who uttered, bragged and threaten the Israel.Israel is America's pet boy and bodyguard of Israel.So America never allow anybody attack Israel.

First Gamal Abdul Nazer bragged about his missile which is produced with the help of German.So his entire armory was attacked and destroyed before war erupted in 1967.In 1990 Saddam Hussain bragged about his Russian scud missile which was reproduced by Iraqi scientist increasing it's range.So he bragged and said "I will burn half of Israel If it attack any Arab country' this statement was made in 1990 OIC meeting which was held in Iraq. Until this statement Iraq was best friend America and used by America Arab countries to wage a war against Iran soon after 1979 Islamic revolution.So six month after the statement against Israel war is planned and Iraq was destroyed.So because of one reckless immature statement to be a hero of Arab world, Arab world's best educated,best develop prosperous country became war torn country and still bleeding.Now same statement made by these reckless Army officer inviting war and destruction.

ANUSHATH,you are racist person and always drag Pakistan to insult Muslims.You angrily condemned the news article about the barbaric act of Indian's 8 year old girls rape and murder.Where is Pakistan exporting terrorism.Did you so quickly forget your past what barbaric act of LTTE did with the help of India to turn the peace full Srilanka into war ridden country.Do you know India sent Tamil terrorist group to invade Maldive Island to occupy another peaceful country.Now all the problem in Srilanka against Muslims and Muslim countries is created by Tamil diaspora(Tami Exile government)Norway who brokered BBS as a contract killer of Muslims to revenge the another reckless act of Jamiathul Ulama's fools of going against UNO in geneva.

Pakistan is suffering because of cold war madness of Soviet Russia and America who used Pakistan to counter Russian invasion and it's expansionism. Thaliban and Usama bin laden is the production of America to fight Soviet Russia in Afghanistan after it invade it. So who is terrorist?

Keep in mind we are minority people Muslims and Tamils suffering at the hand of Sinhala Buddhist racist people must understand each others problem.This situation is created by India who used Tamil people to occupy and dominate this peaceful country.See recent new tax on Gold and Gem is solely aiming minorities economy.So do not be racist understand the real enemy.Our real enemy is those who want to dominate us. so to do it they create problem among us.Understand real India and America.

IRAN-US-ISREAL
All in the same side. One day you will come to know how they were acting like enemies.

1 . உலகில் அணு ஆயுதத்தை கொடூரமான முறையில் பாவித்த ஒரே நாடு அமெரிக்கா. அது போக ஈரான், இந்தியா, ரஷியா, பாகிஸ்தான், வடகொரியா.... என அணு ஆயுதம் வைத்திருக்கும் எல்லா நாடுகளும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் நலமாகவே உள்ளனர். ஆனால் அணு ஆயுதம் வைத்திருந்ததாகப் பொய் கூறி ஈராக்கை அழித்தனர். இது வரலாறு. நடந்தேறிய ஊகமற்ற உண்மைக் கதை.# மேற்கத்தையர்களை கடவுளாக நம்புபவர்களுக்கு சமர்ப்பணம்.2. இந்த  வெட்டிப் பேச்சை நம்பும் அளவுக்கு நாம் முட்டாள்களில்லை. நீங்கள் (ஈரான்) இஸ்ரேல் மற்றும் யூதர்களின் சகோதரர்கள் - அவர்களால் (யூதர்களால்) எமது சமூகத்தில் உருவாக்கப்பட்ட விஷக் கிருமிகள். யூதர்களை பாதுகாப்பவர்கள் நீங்கள். இன்று வரை அவர்களுக்கு எதிராக நீங்கள் செய்தது எதுவும் இல்லை; முஸ்லிம்களை நம்ப வைக்க விடும் வெறும் வாய்ச் சவட்டல் மாத்திரம் தான். இது வரலாறு. உண்மைக்கதை. அண்ணலாரின் முன்னறிவிப்பு.# ஈரானை முஸ்லிம்களின் தலைமையாக நம்பும் அப்பாவிகளுக்கு சமர்ப்பணம்.

1 . உலகில் அணு ஆயுதத்தை கொடூரமான முறையில் பாவித்த ஒரே நாடு அமெரிக்கா. அது போக ஈரான், இந்தியா, ரஷியா, பாகிஸ்தான், வடகொரியா.... என அணு ஆயுதம் வைத்திருக்கும் எல்லா நாடுகளும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் நலமாகவே உள்ளனர். ஆனால் அணு ஆயுதம் வைத்திருந்ததாகப் பொய் கூறி ஈராக்கை அழித்தனர். இது வரலாறு. நடந்தேறிய ஊகமற்ற உண்மைக் கதை.# மேற்கத்தையர்களை கடவுளாக நம்புபவர்களுக்கு சமர்ப்பணம்.2. இந்த  வெட்டிப் பேச்சை நம்பும் அளவுக்கு நாம் முட்டாள்களில்லை. நீங்கள் (ஈரான்) இஸ்ரேல் மற்றும் யூதர்களின் சகோதரர்கள் - அவர்களால் (யூதர்களால்) எமது சமூகத்தில் உருவாக்கப்பட்ட விஷக் கிருமிகள். யூதர்களை பாதுகாப்பவர்கள் நீங்கள். இன்று வரை அவர்களுக்கு எதிராக நீங்கள் செய்தது எதுவும் இல்லை; முஸ்லிம்களை நம்ப வைக்க விடும் வெறும் வாய்ச் சவட்டல் மாத்திரம் தான். இது வரலாறு. உண்மைக்கதை. அண்ணலாரின் முன்னறிவிப்பு.# ஈரானை முஸ்லிம்களின் தலைமையாக நம்பும் அப்பாவிகளுக்கு சமர்ப்பணம்.

Post a Comment