Header Ads



இவனைத் தெரியுமா..?


பெயர்: அமித் வீரசிங்க
தொழில்: இனவாதம்

(மஹசொன் பலகாய என்ற தீவிரவாத அமைப்பின் தலைவன்)

இவன்தான் நாட்டில் நடக்கும் முஸ்லிம் விரோத செயல்பாடுகள் ஒருங்கிணைப்பவன், இனவாதத்திற்கு தூபமிடுவது தண்டணைக்குறிய குற்றம், 

நேற்றைய திகன தாக்குதலில் பங்கேற்றவன், அதுபற்றிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

ஏனைய பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு பகிரங்க அழைப்பு விடுத்தவன்.

ஆனால் இவனுக்கு எதிராக பாதிக்கப்பட்ட யாராவது போலீஸில் முறைப்பாடு செய்ய வேண்டும்,

இதுவரை யாரும் எந்த முறைப்பாட்டையும் பதிவு செய்யவில்லை,

இவனை இப்படியே விட்டால் இன்னும் பல ஊர்கள் கொளுத்தப்படும்!

1 comment:

  1. All vedios with government....why should need complain...
    Can arrest this bastered very easily with that vedio
    He was with criminal Batticaloa monk

    ReplyDelete

Powered by Blogger.