Header Ads



ஜனாதிபதி, முஸ்லிம்களை சந்திக்கிறார்

கூட்டுத் தலைமையின் கீழ், ஒன்றிணைணந்துள்ள முஸ்லிம் அமைப்புக்கள் இன்று மாலை 7 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்திக்கவுள்ளன.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி முஸ்லிம்களை சந்திப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் இத்தகவலை ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.

6 comments:

  1. Opportunity to pose with tea, rolls and patties.

    ReplyDelete
  2. go, eat and smile for selfies or boycott the meeting and tell the president to implement the law and order which is the simple solution. but i think you all will choose the first as always.

    ReplyDelete
  3. You are the first useless president at our country

    ReplyDelete
  4. சாக்கடைக்குப் போப்போறீங்க - நாத்தத்துல குழிச்சிட்டு வராம வெளியில இருந்து கழுவிக்கிட்டு வரப்பாருங்க..............

    ReplyDelete
  5. Shifan correctly said. Don't trust any politicians or the supporters of them. Believe in Allah and fight back

    ReplyDelete
  6. After meeting all of you only shooting order will come gor perpetrators

    ReplyDelete

Powered by Blogger.