March 11, 2018

முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி பேசும் மனோ, ஹிந்துத்வா பற்றி கள்ள மௌனம் காப்பது ஏன்..?

-Azeez Nizardeen-

மனோ கணேசன் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரிதியில் அதுவும் சகவாழ்வு அமைச்சர் என்ற ரீதியில் செயற்படாமல், கடந்த ஒரு சில தினங்களாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து சில இனவாத பதிவுகளை முன்வைத்து வருகிறார்.

அவரின் கருத்துக்களுக்கான விளக்கத்தை கேட்டு பலர் பின்னூட்டங்கள் இட்டபோதும், ஒன்றுக்கும் பதிலளிக்காமல் 'கள்ள' மௌனம் காத்து வருகிறார்.

ஒரு தனி மனிதன் என்ற வகையில் அவருக்குள்ள கருத்து சுதந்திரத்தை எங்களால் தடுக்க முடியாது.

ஆனால் பொறுப்புள்ள அமைச்சர் என்ற ரீதியில் அதுவும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்த வேண்டிய அமைச்சு ஒன்றுக்கு பொறுப்பானவர் என்ற ரீதியிலும் அவருக்கு இனவாதத்தைக் கக்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கு எவ்வித தார்மீக உரிமையுமில்லை.

அவற்றை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை.

முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி பேசவந்த மனோ அண்மைக்காலமாக இலங்கையில் இயங்க ஆரம்பித்திருக்கும் ஹிந்துத்வா சிவசேனா அமைப்பு விடயத்தில் கள்ள மௌனமே காத்து வருகிறார். இந்து அடிப்படைவாதத்தை சட்டைப்பைக்குள் அமுக்கி வைத்துக்கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை சந்திக்கு இழுத்துள்ளார். சிங்கள அடிப்படைவாதத்தையும் அடக்கி வாசித்துள்ளார்.

வெளிநாட்டு புலனாய்வு 'ஏஜன்ட்களின்' நிகழ்ச்சி நிரல்கள் எமக்கு மிகவும் பரிச்சயமானது.

எங்களிடம் இந்த வெளிநாட்டு 'எஜன்டா' எடுபடாது என்பதையும் தமிழ் முஸ்லிம் மக்களை மோதவிட்டு சீண்டிப்பார்க்கும் உங்களது இந்த கபடத்தனம் வெகு விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்பதையும் உறுதியாக சொல்லி வைக்க விரும்புகிறோம்.

18 கருத்துரைகள்:

He is acting like this after Janasara has raided his office recently and he was a chicken in front of Janasara at the time of raid.

You ignore and put him at the corner. We have to make him known that we have an history of more than 1000 years in Sri Lanka and have all the rights to call Sri Lanka as our mother land.

good article Mr Azeez Nizardeen

Please don't compare the Srilankan Siva sena with Indian Senas, thatswhy i hope you are misleading the debate. Srikanka Sivasena is not against any community or religion in Srilanka, they mostly care about the welfare of Tamils in north as every community representatives do in south and east.
Here Mano Ganesan might heard and felt about the illegal religious convertions in upcountries mainly targeted the poor indian tamils. As everybody knows somr particular arabic grouos running organisations in Srilanka targeting poor tamils to convert into Islam. This is the reason not only Mano every Tamils in SriLanka we astronizhing that Stilankan muslims have been working as agents of Middle east to fulfill their illegal goals.
So we can come to the decision apparently that most of the Srikankan Muslims follow the Arabic rules and regulations.

முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி தான் சிங்களவர்கள் பயப்படுகிறார்கள். இந்து மதம்யை பல சிங்களவர்களே தற்போது பின்பற்றுகிறார்கள்.

எது பிரச்சனயானதோ, எதனால் நாட்டுக்கு ஆபத்தோ அது பற்றி தானே பேச வேண்டும்.

AJAN..
நீர் சொல்வது சரி....... எது நாட்டுக்கு பிரச்சனையோ அதி பத்தி பேசுவது மட்டுமல்ல , பிரச்சனை நாட்டு மக்களை அழிக்க துவங்கின அப்படி பிரச்சனை படுத்துபவனுக்களை அழிக்கணும்...... அதனால்தான் பயங்கரவாத பிரச்சனையை ஏற்றப்படுத்திய உமது தமிழ் புலி பயங்கரவாதிகளை இந்த மன்னி இருந்து வேரோடு அழித்து விட்டார்கள்...... நீங்க தப்பி பொழைத்து எங்கோயோ அகதியாக பிச்சை காசில் வாழ்ந்து கொண்டு இப்படி இன்னமும் திருந்தாம இன மத வெறியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்....

Thambi, indu madathai pala singalavargal pinpatravodu pola Islam madathai inhoruvam pinpatravodu enna pilai? Adu avar avar orimai

I repeat here what I stated sometime back.Many A slip between the cup and the lip.Mano who has reputation of raising his voice at critical junctures on our behalf is our brother leave him alone . Confrontation does not serve any purpose as the recent development from all corners such as Gvt apparatus down to public in responding to mob violence is relief and sympathy towards us , a praiseworthy turn of events which should be reciprocated .

@Antony அது எங்களுக்கும் சிங்களவர்களுக்குமான பிரச்சினை நடுவில இவன் யார்? முஸ்லிம் அடிப்படைவாதம் அதை விட கொடூரமான ஹிந்து அடிப்படைவாதம் கிருஸ்துவ மதமாற்றி மிஷனெரிகள் எல்லாம் இலங்கைக்கு பாதிப்பான கூட்டங்கள்.

Ajan ungekukku dalai kongem sarilleya

ஹறாம் ஹலால் பேணி அல்லாவுக்கு பயந்து நபிகளாரின் வாழ்க்கையை பின்பற்றி வாழுதல்

விபச்சாரம் செய்யாதிருத்தல் அதற்கு துணைபாேகும் வழிகளை ஆண் பெண் அவைரும் தங்களை பாதுகாத்தல்

வட்டியை தவிர்த்தல்
மற்றவருடன் அன்பு காட்டுதல்
மற்றவருக்கு அநீதி செய்யதிருத்தல்
......இன்னும் தேடி கற்றுக்காெள்
இதற்கு இனம்,மதம்,மாெழி தேவையில்லை

Mr.Ajan நீர் இந்துவா இல்லை Christian ஆ அதை சொல்லும் முதலில். ஏனெனில். Christians பற்றிய பயமும் அவர்களிடம் இருக்கு அது தெரியுமா உமக்கு.உங்கள் மதத்தில் உங்களுக்கு தெளிவும் உறுதியும் இருந்தால் ஏன் எங்கள் மதத்தைப்பார்த்து பயப்படவேண்டும்.நிலவ பார்த்து நாய் குரைத்தால் அது நிலவில் உள்ள பிழை இல்லை. அது நாயின் பிரச்சினை.

Ajan Antonyraj, முஸ்லிம் அடிப்படை வாதம்ன்னா என்ன? அதனால் நாட்டுக்கு என்ன பாதிப்பு? ஆதார அடிப்படையில் சொல்ல முடியுமா? இது வரை அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்ன என்று விளக்க முடியுமா? எனக்கு தெரிந்து தமிழ் பயங்கரவாதத்தால் தான் லடசக்கணக்கான உயிர்களும், நாட்டின் பொருளாதாரமும் அழிந்து போனது. இந்த நாட்டை பயங்கரவாதம் மூலம் நிர்மூலமாக்கியவனுக்கு முட்டுக் கொடுக்குற நீ எந்த தைரியத்தில் பேச வந்தே. போற வாக்குல விஷத்தை கொட்டுறது. நாங்க ஏதாவது எவன்கிட்டயாவது கேட்டோமா? இல்ல உங்க இனத்தைப் போல உழைக்காமல் ஓசில தின்ன கொடு இல்லன்னா நாட்டை பிரித்துக் கொடுன்னு இந்த நாட்டையே கொலைக்களமாக ஆக்கினோமா? பதில் சொல்லுடா மானம் கேட்ட ஜாதில பொறந்தவனே.....!

எந்த சிங்களவரும் இந்து மதத்தைப் பின்பற்றுவதில்லை.மிக மோசமான இந்துத்துவா, சிவசேனா போன்ற பயங்கரவாத அமைப்புக்கள், இந்திய 'ரோ' வின் நிகழ்ச்சி நிரலைப் பற்றி பிடிப்பவை.

அவை யாழிலும் மலையகத்திலும் கச்சிதமாக இயங்குகின்றன - இலங்கை அரசின் ஆசியுடன்.

ஹலோ மனோ கணேசன்,

இனவாதத் தேரர் கூட்டம் (எல்லாரும் அல்ல), நேரடியாக முஸ்லிம்களைத் தாக்குகின்றனர்.

அவர்கள் ஒரு வகையில் நேர்மையானவர்கள்.

அவர்கள் உங்களைப்போல, முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் கதைத்து, குழி பறிப்பவர்கள் அல்ல.

எந்த மடையன்தான் தந்தானோ, உங்களுக்கு சக வாழ்வு அமைச்சர் என்ற பதவி.

Mr.அஜன் கொ.கே. கடந்த கால வரலாறு தெரியாமல் கோமாவில் இருந்தவனைப் போல் பேசுகிறாய் ஓய்..யார் நமது நாட்டுக்கும் வீட்டுக்கும் பிரச்சினயாக இருந்து தொடைத்தெறியப்பட்டார்கள் என்று...

the followers of the Hindu fundamentals are Hindu fundamentalists, the followers of the Buddhist fundamentals are Buddhist fundamentalist, the Muslim fundamentalist also like them not else....

Post a Comment