March 11, 2018

"தமிழர்கள் கொத்தாக அழிக்கப்பட்டபோது, பால்சோறு கொடுத்து முஸ்லிம்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்"

சட்டம், ஒழுங்கு சிறந்த முறையில் கையாளப்படுமானால், இனவாத பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளியெறிந்துவிட முடியுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்த, அரசாங்கத்துடன் இருக்கும் முஸ்லிம் தலைமைகள் தமது பணியை மேற்கொள்ளவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவ, குற்றஞ்சாட்டிய அவர், கடந்த காலத்தில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டபோது பால்சோறு கொடுத்து முஸ்லிம் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததையும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “இன்று நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரான நாங்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக பேசுகின்றோம். எமது தமிழர்கள் பல வகையிலும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் கொன்றுகுவிக்கப்பட்டும் இருந்த வேளையில், அதற்கு எதிராக யாரும் குரல்கொடுக்க முன்வரவில்லை.

“ஓர் இனம் அழியும்போது ஓர் இனம் அழிக்கப்படும்போது ஒன்னுமோர் இனம் அதன் தலைமைத்துவங்கள் அதனை கண்டும்காணாமல் இருப்பது வேதனைக்குரிய விடயம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

25 கருத்துரைகள்:

தமிழர்கள் கொல்லப்பட்டபோது முஸ்லிம்கள் சந்தோசபடவில்லை நாட்டில் யுத்தம் ஒரு முடிவுக்கு வந்ததற்கு மகிழ்ச்சி யில் மட்டுமே எனினும் தமிழர்களுடன் முஸ்லிம்கள் சேரகூடாது என்று பெரிய சதியே நடக்குது என்பதை தங்கள் சற்று சிந்திக்க வேண்டும் அது நம்மட முஸ்லிம்களுக்கும் உரைக்கவில்லை தற்போதுதான்மு அது தெளிவாகியுள்ளது முப்பது வருட யுத்தத்தில் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டுமே என்று நீங்கள் நினைகின்றீர்களா?

இப்படி குத்திக்காட்டி பேசுபவன் ஒரு இனவாதியாக தான் இருப்பான்.

At. Least , what can you do . Find out how much money and assets being left behind by the LTT and make arrangements to dittbute it to the victims of the war.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

பொருள்-தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

யாரும் பேச தயங்கிய விடத்தை தைரியமாக பேசியுள்ளார் 100% உண்மை சிங்களவனோடு நின்று தமிழரை காட்டி கொடுத்தது முஸ்லிம்கள் தானே

அதற்கான பாடத்தை தான் சிங்களவர்களிடம் கடந்த சில வருடங்களாக படித்து வருகிறார்கள்.

இங்கு மட்டுமில்லை.... மியன்மார், சிரியா, பலஸ்தீன் என உலகம் பூராவும் படிக்கிறார்கள்.

உண்மைக்கு புறம்பாக பேச வேண்டாம் 83ல் நான்கல் மாத்தளையில் தழிழ் மக்களை காப்பற்றினோம்.மாத்தளை வாழ் தழிழ் சகோதர்களிடம் கேட்டு தெளிவு பெறவும்

Dear brother, we muslim did not do that and we will never do that such a celebration while some one in trouble. moreover, we muslim not entertain anything by sharing palsoru. it was celebrated by Sinhalese not by muslim. you should get to know the history well.

விடுதலை புலிகளின் அடிவருடிகளான இனவாதிகளின் இயக்குனர் இந்து முன்னனி கும்பல் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்

எமது இலங்கை நாட்டின் மீது அவர்கள் ஆயுதம் ஏந்தி எமது இலங்கை அப்பாவி மக்களையும் எமது இராணுவத்தினரையும் அவர்கள் கொண்றது போன்று முஸ்லிம்கள் நாமும் அப்படி செய்வோம் என்று

ஆனால் அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறோம் இலங்கை இது முஸ்லிம்களாகிய எமது தேசம் சிங்கள மக்கள் எம் சகோதரர்கள்

விடுதலை புலிகளின் காலத்தில் எம் இஸ்லாமிய மக்களை பாதுகாத்தவர்கள்
இறைவன் உதவியால் எமது இலங்கை இராணுவ சகோதரர்கள் தான்

எமது நாட்டுக்கெதிராகவும் எமது இராணுவத்திற்கெதிராகவும் எமது இஸ்லாமிய மக்கள் ஒரு போதும் ஆயுதம் ஏந்தமாட்டார்கள்

எமது அரசின் சட்டங்கள் ஊடாக தான் விடுதலை புலிகளின் அடிவருடிகளான இனவாதிகளை இனம் கண்டு அடக்குவோம் தேவை ஏற்பட்டால் எங்கள் இலங்கை இராணுவத்தின் இரும்புக் கரம் கொண்டும் விடுதலை புலிகளின் அடிவருடிகளான இனவாதிகளை அடக்குவோம் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுகிறோம்

இலங்கை தேசம் இது எங்கள் தேசம் நாங்கள் உயிராக மதிக்கும் தேசம் எங்கள் தேசத்தை எந்த நாய்கள் எப்படி உருவத்தில் வந்தாலும் அதை துண்டாட நாங்கள் விடமாட்டோம்

Please do not mix up victory against LTTE brutality, and violence against Tamil public as in 83.

Please do not mix up victory against LTTE brutality, and violence against Tamil public as in 83.

பாணையில் சோறு இருந்தால் தான் அகப்பையில் வரும் என தமிழ் பழமொழி உண்டு வியாழேந்திரனுக்கு அது கூட புரியாதுள்ளது

ஐயா வியாழேந்திரன் அவர்களே

தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்களை பள்ளிவாசலுக்குள் புலிகள் கொத்துக் கொத்தாக கொன்று குவித்த போது தமிழர்கள் லட்டு பகிர்ந்து கொண்டாடியதை சொல்ல மறந்திட்டீங்களா இல்லை மறைச்சிட்டீங்களா?

ஐயா தங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.நாம் பால்சோறு கொடுத்தோமென சொல்கிறீர்கள்.அது தமிழ் மக்கள இறந்ததற்குதான் கொடுத்தோமென எப்படி சொல்கிறீர்கள்.புலிகள் நிராயுதபாணிகளாக இருந்த எங்களுக்கு செய்ததெல்லாம் உங்களுக்கு தெரியுமா.கொத்து கொத்தாகா தமிழ் மக்களின்.அழிவுக்கு வழியமைத்து கொடுத்தவர்கள் உங்கள் இனத்திற்குள் இருக்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியுமா.

Muslimkal mahilchiyai velippaduthiyathu thamilar kollappattathatkaha alla maaraha muslimkalai inappadukolai saithu karuwaruttha paasisa pulikal alindathatkaha mattume.neenkal arasiyal aathayathitkaha allathu muslimkal meethu kondulla kaalpunarchiyin karanamaha muslimkalai thamil makkalin ethiriyah sittharithu inankalukkidaiyil kurothathai walarppadu katra aalumaiyana unkalai poanrawarhalidam iruppathu innattin thunpiyal.manitha tharmaththodum mana satchiudanum seyatpadunkal.

நாங்களாவது நாட்டை பிடித்த பயங்கரவாதம் ஒழிந்தது என்று சந்தோசப் பட்டோம், மிஸ்டர் வியாழேந்தினரின் கட்சிகாரக்ள் பொங்கள் வைத்து இல்ல கொண்டாடி இருப்பாங்க, புலிகளின் ஐஎஸ்ஐ முத்திரை குத்தப் பட்ட ஈழ துரோகிகள். உங்க கட்சி தலைவர்கலேல்லாம் எப்படி செத்தார்கள் எதற்க்காக செத்தார்க்ள் என்ன காரணம் சொல்லி சாகடிக்கப் பட்டார்கள்

ஏன் எமது தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் ஷகீதான போது வெடில் கொழுத்தி மகிழ்ந்தீர்களே அதையும் சுட்டிக்காட்டிருக்கலாம் தானே ?

சகோதரர்களே இனவாத அரசியல் வாதிகளிடம் உள்ள நோய்தான் இவரிடமும் கானப்படுகின்றது. இதற்காக ஏன்? நீங்கள் கருத்து முரன்படுகின்றிர்கள்.இன்று எமது நாட்டில்
வாக்கு சேகரிக்க இனவாதத்தைதான் விதைத்து வாக்கு சேகரிக்கின்றன்றனர் கையாலாகாத
அரசியல்.

when the LTTE cleared the entire peninsula chasing out all muslims, and they killed muslims more than the entire budhists related riots killed,the people who suffered all their atrocities will treat them as freedom fighters and shed tears for the culprits. I am not talking about normal civilians.

தங்களையே காப்பாற்றிக்கொள்ள வக்கில்லாத கூட்டம் தான் இந்த தமிழர்கள். இவர்களிடம் நாங்கள் ஏதோ உதவி கேட்டு சென்றதைப்போல் ஒவ்வொருத்தனாக வெடிகொளுத்தினோம், பாற்சோறு கொடுத்தோம், காட்டிக்கொடுத்தோமென்று அறிக்கை விடுறான். தமிழ் இனவாதிகள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் உங்களுக்கு தான் உங்கள் ஈழக்கோட்பாட்டையடைய நாங்கள் தேவை எங்களுக்கு உங்கட அரசியலும் தேவையில்லை உங்கட உதவியும் தேவையில்லை. சிங்கள சகோதரனோடு நடக்கும் பிரச்சினைகளை நாங்கள் கவனித்துக்கொள்கின்றோம்

Mohamed Jawzan,
Well Said

பாற்சோறு பகிர்ந்தது அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்காக அல்ல,மாறாக அநியாயமாக முஸ்லிம்களைக் கொன்று குவித்த LTTE யினரின் தோல்விக்காக,வியாழேந்திரன் அறிவில்லாமல் பேசுகிறார் போலும்.

கௌரவ வியாழேந்திரன் அவர்களின்
கூற்றும் அதை இச்சந்தர்ப்பத்தில்
வௌளியிட்டதும் வருந்தத்தக்கதாகும்.
புலிகள் அளிக்கப்பட்டதை நியாயப்படுத்தினாலும் சாதாரண தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களையும்
இழப்புகளையும்,இன்னல்களையும்,மனிதாபிமானமுள்ள யாராலும் ஜீரணிக்கவும் முடியாது, நியாயப் படுத்தவும் முடியாது.புலிகளினால் பாரிய இழப்புகளை முழுநாடுமே பெற்றுக் கொண்டது.சிங்கள மக்கள்,
முஸ்லீம் மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும்தான் பாரிய இழப்புகளை
சந்தித்தார்கள். புலிகள் தவறான வழிகளில் பயணிக்குறார்கள் என்று
அவர்களை விமர்சித்த அத்தனை தலைவர்களையும் புத்தி ஜீவிகளையும்
சமயக்குரவர்களயையும்,துறைபோர்ந்த
வல்லுனர்களையும் அரச அதிகாரிகளையும்,சாதாரண மக்களையும் வகைதொகையின்றி
இன,மத,மொழி வேறுபாடின்றி கொன்று குவித்தார்கள்.மேலும் உங்களைப்போன்ற இனவாதிகளின்
கருத்துக்களால் கவரப்பட்ட புலி இளைஞ்சர்கள் தமது தலைமையின்
கட்டுப்பாடுகளையும் மீறி இனப்படு
கொலைகளையும்,இனச்சுத்திகரிப்புகளையும் மேற்கொண்டதை வியாழேந்திரன் எம்.பி.அவர்களே உங்களால் நியப்படுத்த முடியுமா?
புலிகள் தவறான வழியில்தான் சென்றார்கள்,அவர்கள் நேரான பாதையில் செல்லவில்லை என்பதை
அவர்கள் அழிவில் இருந்து நீங்கள்
கற்றுக்கொள்ளவில்லையா? எந்த செயற்பாடுகளிலும் நீதி,நியாயம்,தர்மம்
இருக்கவேண்டும். அதர்மம் தலைவிருத்தாடினால் அங்கு என்ன வெற்றி கிடைக்கப்போகிறது.அதற்கு
எவ்வாறு இறைவன் அருள் கிடைக்கப்
பெறும்.அவர்களும் அழிந்து அவர்களது
அதர்மத்தைஆதரித்தவர்களும் அழிந்து
இவ்வளவு கால போராட்டங்களும்,
உழைப்புகளும் மண்ணாகிப்போய்விட்டன.இதற்கு விடுதலை புலிகளின் அதர்மம்தான் காரணம் .இது இவ்வாறு இருக்க இந்த
எம்பி.அவர்கள் என்னகூறுகின்றார்?
அம்பாறை கண்டி கலவரங்களான
எதிலுமே சம்பந்தப்படாத நிராயுத
பாணியான மக்கள் மீது காடையர்
கூட்டம் நடாததிய அடாவடித்தனத்தோடு
ஒப்பிட்டு நன்கு பயிற்சி பெற்ற நிறைந்த ஆயுத பாணிகளான இரு ராணுவ குழுக்களின் யுத்தத்தோடு
இந்த பாதிக்கப்ட்ட முஸ்லீம்கள் மீது
ஏவங்கேட்டு தனது குரோத உணர்வை
வெளிப்படுத்தும் இவரை ஒரு தலைவராக உருவாக்கிய மக்களுக்காக
வருந்துகிறோம்.


நாய்களே முஸ்லீம்களை கொண்டு குவிதீர்கள் புலிகலுக்கு உயிரை விட்ட முஸ்லீங்கள் நீ சுயனல ஜாதி தனிநாடு முஸ்லீமை அழித்து அடைய நினைத்தீர்களள அல்லாஹ் அழிதான் ஒரு நாடு இல்லாத நாதாரிகளள

பல்லினமாக வாழ்கின்ற ஒரு நாட்டில் ஓர் இனத்தின் சுதந்திரத்தில் கை வைக்கும் மற்றொரு இனமும் நிம்மதியாக வாழவே முடியாது.

Post a Comment