Header Ads



பிரான்ஸில் உள்ள, இலங்கை முஸ்லிம்களின் கவனத்திற்கு..!

அன்புக்கும்  மரியாதைக்குறிய உறவுகளே

 அஸ்ஸலாமு அலைக்கும் 

இலங்கையில் இடம்பெறும் இனவாத தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டி அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக  இன்று 7/03/2018 காலை 11:00 மணிக்கு பிரான்ஸில் உள்ள இலங்கை தூதுவரலயத்திற்கு முன் அமைதியாக ஒன்றுகூடி கண்டன அறிக்கை வழங்க இருப்பதால் பிரான்ஸ் வாழ் முஸ்லிம்கள் முடிந்தவர்கள் தவராது வருமாறு தாழ்மையாக வேண்டிக் கொள்கிறோம் .

இலங்கை முஸ்லிம்கள்

No comments

Powered by Blogger.