Header Ads



வெட்கமில்லாத முஸ்லிம் அரசியல்வாதிகள், மைத்திரியுடன் பாகிஸ்தான் பயணம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை பாகிஸ்தான் செல்லவுள்ள நிலையில், அவருடன் இணைந்து பல முஸ்லிம்  அரசியல்வாதிகள் மைத்திரியுடன் நாளை வியாழக்கிழமை பாகிஸ்தான் செல்லவுள்ளனர்.

இத்தகவல் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து jaffna muslim  இணையத்திற்கு கிடைத்தது.

முஸ்லிம்களுக்குஎதிரான வன்முறைகள் பற்றி வாய்திறக்க மறுக்கும் மைத்திரி பௌத்தசிங்கள கடும் போக்காளர்களுடன் உறவு கொண்டிருப்பதாக ஊகிக்கப்படும் நிலையில் வெட்கமில்லாத முஸ்லிம்  அரசியல்வாதிகள் மைத்திரியுடன் பாகிஸ்தான் பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

3 comments:

  1. Shy about this politician

    ReplyDelete
  2. இவனுகளின் சோற்றில் உப்பில்லாப்பிரச்சினை,ரோசம் மாணம் கெட்ட கழுதைகள்.

    ReplyDelete
  3. மைத்திரிக்கு ரணிலுக்கு முஸ்லிம் நாடுகளுக்கு போவதன்றால் மாத்திரமே முஸ்லிம் அரசியல்வாதிகள் தேவை.

    ReplyDelete

Powered by Blogger.