March 10, 2018

முஸ்லிம் அடிப்படைவாதத்தை, தடைசெய்ய வேண்டும் - பிமல் ரத்நாயக்க

பாராளுமன்றத்தில் -09- வெள்ளிக்கிழமை வணிக கப்பற்தொழில் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, பிமல் ரத்நாயக்க எம்.பி கூறும் போது,

முஸ்லிம் அடிப்படைவாதத்தை முஸ்லிம் அமைச்சர்கள் தடைசெய்ய வேண்டும். தற்போது தமிழர்கள் அடிப்படைவாதத்தை கைவிட்டுள்ளனர். அத்துடன் இந்த களரியிலும் கூட பாடசாலை மாணவிகள் கூட முகத்தை மறைத்து கொண்டு வருகின்றனர். ஆகவே  இதனை முஸ்லிம் அமைச்சர் இணைந்து இவ்வாறான அடிப்படைவாதத்தை தடை செய்ய வேண்டும் என்றார்.

11 கருத்துரைகள்:

What are you talking about?
Dont be silly
Their is nothing called Muslim fundamentalism
Allah is one
and all Muslims believe it

ஜேவிபி ஜேவிபி எனக் கோஷமிடும் முஸ்லிம்களே ஜேவிபியினதும் உண்மை முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதே கதிதான்.எல்லாரும் மகா நடிகர்களே

முஸ்லீம் அடிப்படை வாதம் பற்றி பேசுபவர்கள் முதலில் இஸ்லாம்
பற்றிய அறிவை பெற்றுக் கொள்ள
வேண்டிடும்,இஸ்லாத்தை படிக்க வேண்டும்,அதன்மூலம் இஸ்லாத்தை
விழங்க வேண்டும். மாறாக இஸ்லாம்
பற்றிய பூரணமான அறிவும்,தௌளிவும் இல்லாத எவரும்
அது பெயரளவில் இஸ்லாமியனாக இருந்தாலும் சரி யாருக்கும் இஸ்லாமிய
அடிப்படை வாதம் பற்றி கதைப்பதற்கு
எவ்வித அருகதையும் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில்
இஸ்லாத்தில் இந்த அடிப்படை வாதம்
என்ற ஒன்று இல்லவே இல்லை.
சரி,நீங்கள் எதை இஸ்லாமிய அடிப்படை வாதம் என்று எடுத்துக்கொள்கின்றீர்களோ தெரியாது அப்படி நீங்களாகவே எடுத்துக்கொண்ட அந்த இஸ்லாமிய
அடிப்படை வாதம்,இந்த நாட்டிேலே எத்தனை பௌத்தத கோயில்களை
வணக்கஸ்தலங்களை உடைத்துள்ளது?
சிங்கள மக்களின் வியாபார நிலையங்கள்,வாழ்வாதார மையங்கள்
போன்ற எத்தனைக்கு நீங்கள் கூறும்
இஸ்லாமிய அடிப்படைவாதம் தீமூட்டி
நாசப்படுத்தியது? மேலும் சிங்கள மக்களுக்கு சொந்தமான எத்தனை வீடுகளும்
குடியிருப்புகளும் உடைக்கப்பட்டு, எரியூடப்பட்டு எவ்வளவு சிங்கள மக்கள்
அகதிகளாக்கப்பட்டு அகதி முகாம்களில் இந்த அடிப்படைவாதிகளால் அடைக்கப்பட்டனர் என்று உங்களால்
கூறமடியுமா?
சும்மா இஸ்லாமிய அடிப்படை வாதம்
என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி ஹர்சா டி.சில்வாவும் பிமல் ரட்நாயக்காவும்,மனோ கணேஷன் போன்றவர்கள் முஸ்லீம்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொள்ள வேண்டாம்.
முஸ்லீம்கள் இந்த நாட்டிலே எல்லா
மக்களுக்கும் ஒருமுன்மாதிரியான
சமூகமாக வாழ்ந்துவருகின்றோம்.
எமது குடும்ப வாழ்கை தொடக்கம்
சமூக பொருளாதார அரசியல் நடவடிக்கைகள் எல்லாம் ஒருகட்டுக்கோப்பான முறைமையின்
கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.எமது
அடுத் வீட்டுக்காரர் வேற்று மத்தவராக
இரருநந்தாலும் அவர்களோடு எவ்வாறு
அன்பாகவும் பண்பாகவும் அவர்களுக்கு எச்சந்தர்பதிலும் உதவுக்கூடியவர்களாகவும்,அவர்களுடைய சமய கலாச்சார நடவடிக்கைகளை கௌரவிக்குமாறும்
இஸ்லாம் இஸ்லாமியர்களை வலியுறுத்துவதோடு தாம் வாழ்கின்ற
தமது நாட்டின்அரசிக்கு கட்டுப்பட்டு அரச சட்ட் திட்டங்களை மதித்து வாழ்வது கட்டாயம் எனவும்இஸ்லாம்
கூறிநிற்கின்றது. அநேகமான முஸ்லீம்கள் இந்தநாட்டிலே இவாறுதான் வாழ்ந்து வருகிறார்கள்
ஒருசிலர் இதற்கு விதிவலக்காக இருக்கலாம் ஆனால் அவர்களையும்
எமது சமயத்தலைமைகள் சீர்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களில் காலகாலமக
நடாத்திவருகின்றனர். மது மாது சூதாட்டம் பொய் களவு வீண் விரயம்
வீணான செலவுகள் என்பன வற்றை
தவிர்த்து தன்னுடைய சம்பாத்தியத்தில்
வருடாவருடம் கணக்குப்பார்த்து ஒருபகுதியை தன்னுடைய சமுகத்தில்
உள்ள ஏழை மக்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டுமென இஸ்லாம் கட்டாய கடமையாக வலியுறித்தியுள்ளது. எனவே இவ்வாறன ஒரு அமைதியான சமூகமாக வாழ்ந்து வருகின்றோம்.
இந்த வாழ்க்கை முறைமையில் எங்களது தொழில்துறைகளும் ஏனய
வங்களும் வளர்ச்சியடையும் அதற்காகா இவறைன் எங்களை ஆசீர்வதிக்கின்றான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்றோம்
அதற்கு மாற்றமாக நடக்கின்ற எமது
சகோதர்கள் இறை நிந்தனகை்கு
ஆளாக்கப்படுவார்கள் எனவும் அஞ்சிக்
கொண்டருக்கன்றோம்.எனவே எங்களில் ஒருசிலரின் நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு
மொத்த முஸ்லீம்களையும் இஸ்லாத்தையும் பார்க்கவேண்டாமென
கூறுவதோடு உங்களிலும் உள்ள ஒருசிலரின் நடவடிக்கைகளுக்காக
நாங்கள் உங்களுக்கு எப்போதுமே
எதிராக செயல்பட்டு இவ்வாறான அடாவடித்தனங்களில் ஈடுபட்டோமா
என உங்கள் உள்ளத்தை கேட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கினறோம்.

முஸ்லிம்களே இவன்(பிமல் ரத்னாயகே), மனோ கணேசன் மற்றும் எங்களுக்காக பரிந்து பேசும் அந்நிய சமூகத்தவர்களை ஓகோ என்று புகழ்வதையும், நம்பி ஏமாறுவதையும் எப்போது தவிர்த்து.,
நாம்,நமது சமூகம் என்று, இயக்க வெறி இன்றி, ஒன்று பட்டு எதிரியை இனம் கனுவோமோ அன்றைய தினம் தான் எமது விடிவை நாம் கண்டு கொண்டோம் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள்

Very informative brother, please translate it to sinhala & send.

Hasen brother, please translate sinhala & English.

He is referring to muslim women and girls who cover their faces. We, both male & female are commanded by Allah to lower our gaze. So, there is reason to cover their faces as long as they wear modestly. Some people who make their wives cover their faces, don't mind looking at other women.

இந்த பிமல் ஓரினச்சேர்க்கையை ஆதரித்து பேசியவர். ஜேவிபி யினர் சமயம்சார் விடயங்களை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளை எடுத்தெதற்கெல்லாம் மட்டந்தட்டி சகோதர இனம்சார் அரசியல்வாதிகளை புகழ்வதையும் நிறுத்த வேண்டும். என்னதான் இருந்தாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி தாழ்த்திப் பேசமாட்டார்கள். ஆனால் சில முற்போக்கு அரசியல்வாதிகள் போல் காட்டிக்கொள்வோர் சந்தர்ப்பம் வரும்போது இஸ்லாத்திற்கு விரோதமான கருத்துக்களை வெளியிடுவர்.ஆனால் நிதானமாக அரசியலை அவதானிக்கத் தெரியாத பல மேதாவிகள் அவர்களை ஹீரோக்களாகவும் எம்மவர்களை சீரோக்களாகவும் சித்தரிப்பர்.தேனீர் கடையில் பொழுதுபோக்கிற்கு அரசியல்பேசும் பொதுமக்கள் போல.(இவன் ஏ.எம். ஆரிப்- நிந்தவூர்)

போடா புன்னாக்கு, முஸ்லிம் குட்டிகள் முகத்த மூடினா உனக்கன்னதுடா? 2ஆம் திருமனத்துக்கு குட்டி தேடுரியா?

போடா புன்னாக்கு, முஸ்லிம் குட்டிகள் முகத்த மூடினா உனக்கன்னதுடா? 2ஆம் திருமனத்துக்கு குட்டி தேடுரியா? இந்த post போட வானம்

Post a Comment