Header Ads



அல்லாஹ்வைத் தவிர, யாருக்கும் பயப்படப போவதில்லை - ஹரீஸ்

அல்லாஹ்வைத் தவிர நான் வேறு யாருக்கும் பயப்படப் போவதில்லையென முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், பிரதியமைச்சமான ஹரீஸ் தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில் மேலும் கூறியாதாவது,

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்திற்குப் பிறகு நான் மு.கா. தலைவரை சந்தித்தேன். எனினும் தனிப்பட்ட விடயங்கள் எதுவும் பேசப்படவில்லை. நான் கட்சியின் விசுவாசி. கட்சியுடன் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை

கட்சியில் உள்ளவர்களுடன் முரண்பாடு இருக்கலாம்.

நான் அல்லலாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் பயப்படப் போவதில்லை. எனது சமூகத்திற்கான, எனது குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இதனை ஒழுக்காற்று நடவடிக்கை என புரூடாவிட்டு ஒடுக்கிவிடமுடியாது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எந்கு அநீதி நடந்தாலும், அங்கு ஹரீஸ் நிற்பான், அங்கு ஹரீஸின் குரல் ஒலிக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

7 comments:

  1. ஹரிஸ், உங்களுக்கும் உங்களை வீரர் என்று கூறுபவர்க்ளுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். உங்களது கூத்து... பேச்சு.. எப்படி இருக்கு என்றால்... தாண்ட பொண்டாட்டி நடத்தை கெட்டவள் என்று ஊர்பூரா கத்தித் திரிவது போல் இருக்கிறது... குடும்ப பிரச்சினை என்றால் அது நாலு சுவருக்குள் இருக்க வேண்டும். அப்படி தெருவுக்கு கொண்டுவர வேண்டி ஏட்பட்டால்... விவகாரத்து செய்து விட்டு நீங்கள் கதைத்தால் கொஞ்சம் நியாயமாக இருக்கும். இது உங்களுக்கு ஒரு அரசியல் நாகரிகம் என்பது ஹராம் கிடையாது. உங்களைப்போல் நாகரிகம் அற்று நடக்கும் உங்களது தலைவரும் அவரை சுற்றியிருப்பவர்களும் நடந்து கொள்கின்ற முறையால் தான் முஸ்லீம் சமூகத்துக்கு இவ்வளவு சீர்கேடு. நீங்கள் முஸ்லிம்களுக்கு எதாவது நல்லந்து செய்யவிரும்பினால் தயவு செய்து அரசியலில் இருந்து ஒதிங்கிகொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. Excellent..if it's genuine.and ...not mixing political gains & motives...

    ReplyDelete
  3. அண்மைக்கால எமது சமூகம் சார்ந்த அடக்குமுறை செயல்பாடுகளில் தங்களது வைபாகம் மிகவும் மெச்சத்தக்கது இதற்காக உங்களை தண்டிக்க எத்தனித்தால்...
    மக்களின் பிரார்த்தனையும் இறைவனின் உதவியும் உங்களை கைவிடாது காக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இறைவன் உங்களை காப்பாக ஆமீன்.

    ReplyDelete
  4. இன்னமும் இந்த கட்சிக்கு விசுவாசமா இருக்க வேண்டுமா, கடந்த 18 வருடங்களாக இந்த கட்சி சமூகத்துக்கு செய்த சேவை என்ன? இந்த கட்சியை காப்பாத்தும் நோக்கம் உங்களது சுயநலத்துக்காகவே ஒழிய சமூகத்துக்கவல்ல..

    ReplyDelete
  5. Masaha Allaha

    salute Sir

    ReplyDelete
  6. Shame on Rauf Haqeem..

    Brother Harees has done his best to protect the affected people, which I hope the vision of MMC when it was started.

    Shame on Rauf Haqeem, Rather than appreciating him for his courage speech at parliment and his action in field, why are you trying to put him down, for the demand of country leader/s.

    First of Rauf, should remind and recall the objectives of MMC and as a Muslim. If you are planning to be a puppet of government leaders Un-Justfull demand... we Muslim will start to neglect you and you will lose from what is remaining with you now.

    With Harees..We Say You...We afraid of Creator of Human kind but not any one else. We look for peace and safety of every innocent public regardless of any ethnic group. But if authority fails to give us a safe living, We will take care our own safety with the help of Creator (Allah), insha Allah.

    Be a Leader... Do you know the Description of this title "Leader"? if you can not give it some one who is suitable for this title.

    ReplyDelete
  7. முஸ்லிம் காங்கிரஸ் இயங்குவது அது முஸ்லிம்களின் பாதுகாப்பதக்கோ அல்லது முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதக்கோ அல்ல. மாறாக ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி,பிரதமரை குஷி படுத்துவதிலயே அவர்கள் மிக கவனமாக இருக்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.