Header Ads



முஸ்லிம்களை வம்புக்கிழுத்த ஹர்ஷா, பிமலின் உரைக்கு கண்டனம்

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றியுள்ள ஹர்சா டி. சில்வா மற்றும் பிமல் ரட்நாயக்கா ஆகியோர் முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்து பேசியுள்ளமை ஆச்சரியமளிப்பதுடன், அவர்கள் இருவர்  மீதும் முஸ்லிம் சமூகத்திற்கு  இருந்த நம்பிக்கை வீண் போகியுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகம் தற்போது நொந்து போயுள்ளது. இந்நிலையில் அவர்கள் முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றியும், அதனுடன் இலங்கை முஸ்லிம்களை இணைத்தும், அவர்களின் ஆடைகளை விமர்சித்தும் உரையாற்றியுள்ளனர்.

குறித்த இருவரும் புத்திஜீவிகள். இவர்களே இப்படி பேசுகிறார்கள் என்றால் சாதாரண  சிங்கள மக்களின் நிலையை நாம் சொல்லித்தான புரிய வேண்டுமென்றில்லை.

12 comments:

  1. இவர்களின் இனம் செய்த செய்து கொண்டிருக்கின்ற தவறுகளை மறைப்பதற்காக
    முஸ்லிம்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்காக இந்த இரண்டு பேரும் அரங்கேற்றிய கபட தந்திரம். முஸ்லிம் அரசியல் வாதிகள் இவர்களுக்குப்பின்னால் சென்று நேர காலத்தை வீணடிக்காமல் கண்டிக்கலவரத்திற்கு வித்திட்டவர்கள் திட்டம் தீட்டியவர்கள் இன்னமும் மீடியாமுன்பு சமாதானம் தேவை என்று பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.இவர்களை ஆதாரத்துடன் கைது செய்யக்கூடிய ஏற்பாடுகளை துரிதப்படுத்துங்கள்

    ReplyDelete
  2. அதனால் தான் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் காபீரின் உறவு கறன்டைக் காலுக்கு கீழே என்று. அறபிக் குதிரையானாலும் பிறவிக் குனம் மாறாது.

    ReplyDelete
  3. இந்த நாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு தனது கமையை செய்ய தவறி உள்ளது. இந்த விடயம் ஹர்ஷா டீ சில்வாவுக்கும், விமல் ரத்னாயவுக்கும் புரியாமல் இல்லை... இவர்களுக்கும் இந்த நாட்டின் பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்துக்கும்... ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். முஸ்லிம்கள் இந்த நாட்டின் அரசாங்கத்தையும் பாராளுமன்றத்தையும் நிராகரித்து அவர்களது பாதுகாப்பை அவர்களே தேடிக்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள். இலங்கையில் முஸ்லீம் அடிப்படை வாதம் என்று ஓன்று இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அடிப்படை வாதம் என்று எதை கூறுகிறார்கள் என்று இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கே புரியவில்லை..முஸ்லீம் அல்லாதவர்களுக்கு எப்படி புரிந்ததோ தெரியவில்லை..!!!

    "முஸ்லிம்கள் தங்கள் பாதுகாப்பை தாங்களே எப்படி பாதுகாத்து கொள்வது என்பதை ஆழமாகவும் அவசரமாகவும் சிந்திக்கவேண்டிய மிகவும் முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை பதிவிட விரும்புகிறோம். சிந்திப்பார்களா புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், தன்மானம் உள்ள அரசியல் வாதிகளும்."

    ReplyDelete
  4. The above two Parliamentariant will have to make inquire by the party leaders according to speech against to the muslim religious and muslim community.if not take any action by the party leaders the Muslim 22 parliamentarians must seriously will discuss in this matter and the discuss decisions should be submitted to be His Excellency President. If not taken any action against to them AllMuslim Parliamentariant must sit on the next sitting in the opposition party at parliament. This is the way to teach to the persons also to the good Governance.

    ReplyDelete
  5. they are communal minders when they speak only it's coming out

    ReplyDelete
  6. நாமும் புத்திஜீவியாக வந்தாள் இவர்கள் சொல்வது உண்மை என்பது தெறியும்.துரதிஷ்டவசமாக நாங்கள் கழ்வி கற்பதிள் நாட்டம் கொள்வதிள்ளை இதை எத்தனை சதவீதத்தினர் பள்களைகலகம் செல்கிரார்கள் என்று பார்த்தாள் புரியும். மார்க்கத்தையும் கிளிப்பில்லை போன்றே பின்பற்றுகின்றோம். ஆராய்ந்து கற்பதில்லை.

    ReplyDelete
  7. ,t;thwhd ,dthj fUj;Jf;fis ghuhSkd;wj;jpy; Kd;itf;Fk; NghJ mtu;fSf;F jFe;j gjpyb nfhLf;f vkJ ghuhSkd;w cWg;gpzu;fs; Kd;tuNtz;Lk;.

    ReplyDelete
  8. @ brother sri serendib

    Do you know what is fundamentalism?

    Then what is islamic fundamentalism??

    Pls learn and tell us what do you know about it??

    ReplyDelete
  9. நமது அரசியல் வாதிகள் நேரடியாக அவர்களிடம் எது அடிப்படை வாதமென ஏன் கேட்க கூடாது.

    ReplyDelete
  10. முஸ்லீம் அடிப்படை வாதம் பற்றி பேசுபவர்கள் முதலில் இஸ்லாம்
    பற்றிய அறிவை பெற்றுக் கொள்ள
    வேண்டிடும்,இஸ்லாத்தை படிக்க வேண்டும்,அதன்மூலம் இஸ்லாத்தை
    விழங்க வேண்டும். மாறாக இஸ்லாம்
    பற்றிய பூரணமான அறிவும்,தௌளிவும் இல்லாத எவரும்
    அது பெயரளவில் இஸ்லாமியனாக இருந்தாலும் சரி யாருக்கும் இஸ்லாமிய
    அடிப்படை வாதம் பற்றி கதைப்பதற்கு
    எவ்வித அருகதையும் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில்
    இஸ்லாத்தில் இந்த அடிப்படை வாதம்
    என்ற ஒன்று இல்லவே இல்லை.
    சரி,நீங்கள் எதை இஸ்லாமிய அடிப்படை வாதம் என்று எடுத்துக்கொள்கின்றீர்களோ தெரியாது அப்படி நீங்களாகவே எடுத்துக்கொண்ட அந்த இஸ்லாமிய
    அடிப்படை வாதம்,இந்த நாட்டிேலே எத்தனை பௌத்தத கோயில்களை
    வணக்கஸ்தலங்களை உடைத்துள்ளது?
    சிங்கள மக்களின் வியாபார நிலையங்கள்,வாழ்வாதார மையங்கள்
    போன்ற எத்தனைக்கு நீங்கள் கூறும்
    இஸ்லாமிய அடிப்படைவாதம் தீமூட்டி
    நாசப்படுத்தியது? மேலும் சிங்கள மக்களுக்கு சொந்தமான எத்தனை வீடுகளும்
    குடியிருப்புகளும் உடைக்கப்பட்டு, எரியூடப்பட்டு எவ்வளவு சிங்கள மக்கள்
    அகதிகளாக்கப்பட்டு அகதி முகாம்களில் இந்த அடிப்படைவாதிகளால் அடைக்கப்பட்டனர் என்று உங்களால்
    கூறமடியுமா?
    சும்மா இஸ்லாமிய அடிப்படை வாதம்
    என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி ஹர்சா டி.சில்வாவும் பிமல் ரட்நாயக்காவும்,மனோ கணேஷன் போன்றவர்கள் முஸ்லீம்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொள்ள வேண்டாம்.
    முஸ்லீம்கள் இந்த நாட்டிலே எல்லா
    மக்களுக்கும் ஒருமுன்மாதிரியான
    சமூகமாக வாழ்ந்துவருகின்றோம்.
    எமது குடும்ப வாழ்கை தொடக்கம்
    சமூக பொருளாதார அரசியல் நடவடிக்கைகள் எல்லாம் ஒருகட்டுக்கோப்பான முறைமையின்
    கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.எமது
    அடுத் வீட்டுக்காரர் வேற்று மத்தவராக
    இரருநந்தாலும் அவர்களோடு எவ்வாறு
    அன்பாகவும் பண்பாகவும் அவர்களுக்கு எச்சந்தர்பதிலும் உதவுக்கூடியவர்களாகவும்,அவர்களுடைய சமய கலாச்சார நடவடிக்கைகளை கௌரவிக்குமாறும்
    இஸ்லாம் இஸ்லாமியர்களை வலியுறுத்துவதோடு தாம் வாழ்கின்ற
    தமது நாட்டின்அரசிக்கு கட்டுப்பட்டு அரச சட்ட் திட்டங்களை மதித்து வாழ்வது கட்டாயம் எனவும்இஸ்லாம்
    கூறிநிற்கின்றது. அநேகமான முஸ்லீம்கள் இந்தநாட்டிலே இவாறுதான் வாழ்ந்து வருகிறார்கள்
    ஒருசிலர் இதற்கு விதிவலக்காக இருக்கலாம் ஆனால் அவர்களையும்
    எமது சமயத்தலைமைகள் சீர்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களில் காலகாலமக
    நடாத்திவருகின்றனர். மது மாது சூதாட்டம் பொய் களவு வீண் விரயம்
    வீணான செலவுகள் என்பன வற்றை
    தவிர்த்து தன்னுடைய சம்பாத்தியத்தில்
    வருடாவருடம் கணக்குப்பார்த்து ஒருபகுதியை தன்னுடைய சமுகத்தில்
    உள்ள ஏழை மக்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டுமென இஸ்லாம் கட்டாய கடமையாக வலியுறித்தியுள்ளது. எனவே இவ்வாறன ஒரு அமைதியான சமூகமாக வாழ்ந்து வருகின்றோம்.
    இந்த வாழ்க்கை முறைமையில் எங்களது தொழில்துறைகளும் ஏனய
    வங்களும் வளர்ச்சியடையும் அதற்காகா இவறைன் எங்களை ஆசீர்வதிக்கின்றான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்றோம்
    அதற்கு மாற்றமாக நடக்கின்ற எமது
    சகோதர்கள் இறை நிந்தனகை்கு
    ஆளாக்கப்படுவார்கள் எனவும் அஞ்சிக்
    கொண்டருக்கன்றோம்.எனவே எங்களில் ஒருசிலரின் நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு
    மொத்த முஸ்லீம்களையும் இஸ்லாத்தையும் பார்க்கவேண்டாமென
    கூறுவதோடு உங்களிலும் உள்ள ஒருசிலரின் நடவடிக்கைகளுக்காக
    நாங்கள் உங்களுக்கு எப்போதுமே
    எதிராக செயல்பட்டு இவ்வாறான அடாவடித்தனங்களில் ஈடுபட்டோமா
    என உங்கள் உள்ளத்தை கேட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கினறோம்.

    ReplyDelete
  11. MP Mujiburrahamn has given a good respond to those two MP's

    ReplyDelete

Powered by Blogger.