March 09, 2018

இஸ்லாமிய பெயர்கொண்ட அடிப்படைவாதிகள், “அராபிய தோற்றப்பாட்டை” நகல் செய்யும் கலாச்சாரத்தை கைவிட வேண்டும்.

இஸ்லாமிய பெயர்கொண்ட அடிப்படைவாதிகள், “அராபிய தோற்றப்பாட்டை” நகல் செய்யும் சமீபகால கலாச்சாரத்தை கைவிட்டு, இலங்கை சமூகத்துடன் அடையாளப்படும் வழியை தேடவேண்டும்.


24 கருத்துரைகள்:

If we say that you don't copy the culture of India, can you accept it? Do not talk foolish. Sri Lankan Muslims has our own culture and by religion faith we all have same faith alaround the world.

DEAR MR. MANO
KINDLY DEFINE YOUR APPEAL, AS WE KNOW WE FOLLOW ISLAM THOUGHT TO US BY OUR BELOVED PROPHET MUHAMMAD SAW. THIS IS FROM CENTURIES, I GUESS CHANGES BEEN MADE IN SOME NON MUSLIMS WAY OF LIFE.

IF ALL BUDDHIST IN THIS COUNTRY FOLLOW THE TEACHING OF GAUTAMA BUDDHA & HINDUS FOLLOWS THE VEDAHS AS LIKE THE MUSLIMS WHO FOLLOWS ISLAMIC TEACHINGS YOU WILL NEVER FIND ANY SINGLE PROBLEMS IN THIS LAND.
THINK,

முகப் புத்தகம் தடைசெய்யப்பட்ட வேளை இனவாத கருத்தை பதிவு செய்த அமைச்சர் கைதுசெய்யப்பட வேண்டும்.

இதை சொல்ல நீ யார்? நீயும் இந்த நாட்டிற்கு அடிமை தொழில் செய்ய வந்தேரியென்பதை மறக்காதே. சமயம் பார்த்து குத்துவதில் சிங்கள இனவாதிகளை விட மோசமானவன் இவன். இவனுடைய உண்மை குணத்தை முஸ்லிம்கள் அறிந்துகொள்ள வேண்டும்

Another idiotic statement.................

I think .now.he also starting show his true colours.
Moreover..from.his opinion, it is obvious.. how knowledgeable, he is...about other religions and cultures.That also on a time like this....really he is adding fuel to the fire...and giving a boost to Anti Islamic Hate crimes.

மனோ கனேசனின் மனநோய்க்கும் மருந்து கட்டனும்.

ஐயா மனோ.மனனோயாழி மாதிரி பேசுறீங்களே.

Ok. Ladies: wear only bra; Men: Wear your " Weddy& kanthai"- Thks for your great advice

சில முஸ்லிம்கள் இந்த மனோவினை அவரின் யதார்த்த மனோநிலை புரியாமல் புகழ்ந்து எழுவதுண்டு . இனிமேலாவது புரியங்கள்.

இவர் ஒரு சமூக நல்லிணக்க அமைச்சரா??? அவர் சமீபத்தில் தான் இஸ்லாமியரை கண்டார் போலும்....

This Mano is a dangerous crook.

All kafirs & Munafiks have same mentality.

சிங்களவன் எவ்வளவு அடி தந்தாலும், பொறுமையாக வாங்குகிறீர்கள்,
ஆனால், ஒரு தமிழ் மினிஸ்டர் ஒரு அறிவுரை சொன்னவுடன் இப்படி திட்டுகிறீர்கள்.

மனோ,இஸ்லாத்தில் கலாச்சாரம் சவூதி ,இலங்கை என வேறுபாடு இல்லை.கொள்கை ஒன்று தான்

மனோ கணேசன் அவர்களே, தனி மனித அடிப்படை உரிமை, ஒரு சமூகத்தின் உரிமை, இந்த நாட்டின் அரசியல் சாசனம்.. என்ன கூறுகிறது. போன்ற விடயங்களில் உங்களுக்கு கடுகளவும் அறிவு இல்லை என்பதை மிகவும் தெளிவாக உணர்த்தி உள்ளீர்கள். இந்த நாட்டில் அரசாங்கம் ஓன்று இருக்கிறதா? நீங்கள் அதில் அமைச்சராக.. அதுவும் நல்லிணக்க அமைச்சராக ... இந்த அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தவறியுள்ளது..ஜனாதிபதி, பிரதமர், போன்றோர் தங்களது கடமையைச் செய்ய தவறியுள்ளார்கள்.. இவற்றையெல்லாம் விட்டு போட்டு.. ஒரு சமூகத்தின் உடை கலாச்சாரத்தை பற்றியும் அதில் பிழையும் கண்டு பிடித்துள்ளீர்கள். உங்களது மிகவும் பொறுப்பற்ற இந்த பேச்சு (பதிவு) எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது..போகிற போக்கை பார்த்தால்...அரேவியாவில் இருந்து வந்தது தான் குர் ஆன் நும் அதை இலங்கை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுவீர்கள் போல் தெரிகிறது.... கொஞ்ச நாளாக... உங்கள் சிந்திக்கும் ஆற்றலில் குறைபாடு எட்டப்பட்டுள்ளது.. தயவு செய்து ஒரு நல்ல நரம்பியல் வைத்தியரையும், மனநல மருத்துவரையும் சந்தியுங்கள்.

He is correct. Sri Lankan Muslims who are originally Tamils are trying to imitate Arabs who do not respect Sri Lankans who are slaves to their eyes. Arab wear very clean dress whereas Sri Lankan Muslims wear very dirty black dress.

முஸ்லிம்களல்லாத அனைவரும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள்தான் என்பதற்கு மனோகணேசன் நல்ல உதாரணம் .கள்வனின் கையில் சாவி கொடுத்ததப்போல இருக்கிறது மனோவுக்கு மத நல்லிணக்க அமைச்சுப்பதவிகொடுத்தது

நல்லிணக்கம் இல்லாத நாட்டில் நல்லிணக்க அமச்சருக்கு என்ன வேலை?

Dear commentators, please mine your language.
Don’t use inappropriate terms in commenting.
Be cultured in arguing. Some terms and opinions are extreme and fanatical.
Try to show that you are decent even in reflecting counter comments.
Explain in a positive way and make anyone to understand mistakes.
That is what is needed to prove to be a cultured community.

அலோ,மனோ முஸ்லிம்களின் உள்ளத்தில் ஓரளவு நடுநிலைவாதி என மக்கள் நினைத்துக் கொன்டூ இருக்கும் வேளை ஆனால் நீயும் ஒரு சராசரி சிங்கள கடூம்போக்குவாதியாக மாறிவிட்டரயே,? ஆனால் முஸ்லிம்களின் கலாச்சார பன்பாடுகளை உன்னால் என்ன எந்த ஒரு தீவிரவாதியாலும் முடியாது என்பதை உன்மனதில் நிறுத்திக் கொள்ள.

Mano is totally correct, he says You follow Islam not Traditions or customs brought from Saudi Arabia which is changing Nowadays .

இவருடைய செயலாளரோ யாரோ தன் பாட்டிற்கு எழுதியிருக்க வேண்டும்.மனோ கணேசன் அவர்கள் ஒரு விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Post a Comment