Header Ads



ரணிலுக்கு ஆதரவாக 70 பேர் கையொப்பமிட்டனர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் யோசனையில், ஐக்கிய தேசிய கட்சியின் 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ​கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில், 55 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.