Header Ads



இலங்கையில் முதலிடம் பிடித்தது "Jaffna Muslim" இணையம்


இலங்கை வாழ் முஸ்லிம்களினதும், வெளிநாட்டு வாழ் முஸ்லிம்களினதும் நம்பிக்கையை வென்ற முதற்தர செய்திச் வேவையான www.jaffnamuslim.com இணையம், இலங்கை முஸ்லிம்கள் அதிகளவு பார்வையிடும், முஸ்லிம் சார்பு இணையங்களின் வரிசையில் உலகளாவிய இணையத் தரப்படுத்தலில் முதலிடம் பிடித்துள்ளது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே..!

இலங்கை முஸ்லிம்கள் அதிகளவு பார்வையிடும், முஸ்லிம் சார்பு இணையங்களின் வரிசையிலேயே இவ்வாறு முதலிடம் பிடித்துள்ளது.

இவ்வேளையில் jaffna muslim இணைய வாசகர்களாகிய, அனைத்து தமிழ் பேசும் வாசகர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

உலகளாவிய அலஸ்கா இணையத்தரப்படுத்தலில் இலங்கை முஸ்லிம்கள் மிக அதிகளவு பார்வையிடும் இணையங்களின் வரிசையில் கடந்த காலங்களிலும் jaffna muslim இணையம் முதலிடத்தை பிடித்திருக்கின்றது.

எனினும் இந்த இணையத் தரப்படுத்தலானது அடிக்கடி மாற்றமடையும் என்பது கவனிக்கத்தக்கது. தற்போதைய 22.02.2018 நிலவரமே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


19 comments:

  1. யாழ் இணையத்தளத்துக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Masha allah keep it up

    ReplyDelete
  3. Alhamthulilah..!Congratulation!! Br.JM

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ் தொடர்ந்தும் முன்னிலையில் பயணிக்க இறையருள் கிடைக்கட்டுமாக.

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

    ReplyDelete
  6. M A S H A A L L A H
    C O N G R A T U L A T I O N S

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ்!
    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
    உங்கள் பணி மேலும் தொடரட்டும்!

    ReplyDelete
  8. ஜப்fனா முஸ்லிம் என்ற அடையாளத்தில் பக்கச் சார்பற்று துணிச்சலாக உண்மைச் செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு, முழு இலங்கை முஸ்லிம்களின் மனங்களில் தனி இடத்தை வென்றெடுத்த ஜப்fனா முஸ்லிம் இணையத்தளம் நீடூழி வாழ்க, நின் சேவையை தொடர்ந்து செய்க என வாழ்த்தி, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டம் அதற்குத் துணை நிற்க பிரார்த்திக்கிறேன்.
    தொடரட்டும் உங்கள் தொண்டு
    திக்கெட்டும் பரவட்டும் உங்கள் மாண்பு.

    ReplyDelete
  9. மாலா அல்லாஹ் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ALHAMDULILLAH, ALHAMDULILLAH, ALHAMDULILLAH.

    LET www.jaffnamuslim.com become the VOICE of the Muslims, with DIGNITY, HONESTY and TRUSTWORTHINESS, as it moves forward as the most read Tamil Electronic Social Media link/publication, Insha Allah
    We pray God AllMighty Allah to bless www.jaffnamuslim.com with all prosperity and success, Insha Allah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  11. i also pray for JM and family to become a best website in the world

    ReplyDelete
  12. மாஷா அல்லாஹ்.
    உங்களது பணி மென்மேலும் நன்றாய் தொடர நாங்களும் வாழ்த்துவோம்

    ReplyDelete
  13. மேலும் உங்களது சேவை தொலைகாட்சி சேவையாகவும் வளர்ச்சி பெறுவதட்கு அல்லாஹ் அருள்பாளிப்பானாக

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் !! Go ahead.......

    ReplyDelete
  16. Jaffna muslim என்ற பெயரில் பிரதேச வாதம் இருக்கிறது.  இஸ்லாம் பிரதேச வாதங்களுக்கு அப்பாற்பட்டது.

    எனவே, பூகோள முஸ்லிம் போன்ற பரந்த பெயர் ஒன்றைக் கொண்டு இன்னும் மெருக்கேற்றலாம்.

    இன்னும், சிறந்த விளம்பரங்களை அதிகப்படுத்தியும் சிறந்த இஸ்லாமிய அறிவை வாசகர்களுக்கு வழங்குவதனூடாகவும் ஈருலகப் பயன்களைப் பெற வாழ்த்துகிறேன்.
     

    ReplyDelete

Powered by Blogger.