Header Ads



கொழும்பில் ரணில், பொல­ன­று­வையில் மைத்திரி, ஹோமா­க­மவில் மஹிந்த


ஐக்­கிய தேசியக் கட்­சியின் இறுதிப் பிர­சாரக் கூட்டம் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ள­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் இறுதிப் பிர­சாரக் கூட்டம் பொல­ன­று­வையில் நடை­பெ­ற­வுள்­ளது.  

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி  மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின்     இறுதி தேர்தல் பிர­சாரக் கூட்டம் ஹோமா­க­மவில் நடை­பெ­ற­வுள்­ளது. 

No comments

Powered by Blogger.