February 23, 2018

ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சுப் பதவியா..?

தற்போதைய அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சராக உள்ள ஹிஸ்புல்லாவுக்கு அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய வட்டாரங்களிலிருந்தே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

1 கருத்துரைகள்:

தனது பொறுப்புக்களை மிகவும் திறமையாக செயட்படுத்தக்கூடிய அமைச்சராக இவர் காணப்படுகின்றார்

Post a Comment