Header Ads



தமிழர்களும், முஸ்லிம்களும் இணக்கப்பாட்டிற்கு வருவது அத்தியாவசியமானது - சம்பந்தன்

தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரவேண்டியது அத்தியாவசியமானது என எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கிண்ணியாவில் நேற்று இடம்பெற்ற, தேர்தல் பிரசார கூட்டத்தின் போது அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

1 comment:

  1. இரா சம்பந்தன் ஐய்யாவின் இந்த கருத்துக்கு காரணம்,

    வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தனித்தனியாக இரண்டு மாகாணங்களாக பிரிந்து இருப்பதுதான் காரணம்.

    வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைந்திருந்த காலத்தில், இப்படியான ஒரு கருத்தினை இரா சம்பந்தன் ஐய்யா சொல்லியிருப்பாரா ?

    எனவே வடக்கையும் கிழக்கையும் பிரிக்க வேண்டும் அவை இரண்டும் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என முதன் முதலில் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது அவரிடத்தில் அதாவுல்லாஹ் முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டமையால் இன்று

    இரா சம்பத்தன் ஐய்யா " தமிழர்களும் முஸ்லீம்களும் ஒர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது அத்தியவசியமானது" என்று கூறும் அளவுக்கு, அந்த‌ நிலமைக்கு தள்ளி விட்ட அதாவுல்லாவுக்கும் மகிந்த ஆட்சிக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.