February 10, 2018

வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள் - மஹிந்த


ஸ்ரீ லங்கா பொதுஜன பெறமுண கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் வெற்றியை சமாதானமாக கொண்டாடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வட்டார ரீதியான தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணமுள்ள நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தோல்வியடைந்தவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தாமல் முன்மாதிரியாக வெற்றியை கொண்டாடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Dc

1 கருத்துரைகள்:

"The Muslim Voice" wishes to thank all Muslims who voted Muslim Candidates who will form the NEW MUSLIM POLITICAL FORCE WITH THE SLPP with DIGNITY, HONESTY and NOT DECEIVE THE MUSLIM VOTERS/COMMUNITY, Insha Allah.

THE MUSLIM VOICE CONTRIBUTED NEARLY 1270 COMMENTS/REBUTTALS AND ARTICLES IN THE TAMIL AND ENGLISH SOCIAL MEDIA CALLING THE MUSLIMS TO FORM A "NEW MUSLIM POLITICAL FORCE". THE MUSLIM CANDIDATES WHO WON THE LOCAL GOVERNMENT ELECTIONS, ESPECIALLY UNDER THE SLPP WILL BE THE "NEW MUSLIM POLITICAL FORCE" BY THE GRACE OF GOD ALLMIGHTY ALLAH. THEY SHOULD ACT WITH DIGNITY, HONESTY and NOT DECEIVE OR HOODWINK THE MUSLIM VOTERS/COMMUNITY, Insha Allah.

MAY GOD ALLMIGHTY ALLAH PROTECT THEM FROM ALL EVILS AND MAKE THEM SET-UP AN EXAMPLE OF WHAT A MUSLIM POLITICIAN SHOULD BE IN THE POLITICAL ARENA OF SRI LANKA, Insha Allah

Noor Nizam.
Convener - "The Muslim Voice".

Post a Comment