Header Ads



சில முஸ்லிம் பகுதிகளின், தேர்தல் முடிவுகள்...!


நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி,மன்னார் மாவட்டம் முசலி பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி 5427 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3225 வாக்குகளையும், இலங்கை தமிழரசு கட்சி 1174 வாக்குகளையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1041 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண 348 வாக்குகளையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 295 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

2

 அம்பாறை மாவட்டம் அக்கறைபற்று மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய காங்கிரஸ் 11988 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 3329 வாக்குகளையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 2711 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

3

அம்பாறை மாவட்டம் பொத்துவில பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி - 6,114
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 4,356
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 4,288
இலங்கை தமிழரசுக் கட்சி - 2,271
சுயேட்சைக்குழு - 1,302
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1,162
மக்கள் விடுதலை முன்னணி - 300 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.

4
கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 2,303
ஐக்கிய தேசியக் கட்சி - 1,852
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 591
மக்கள் விடுதலை முன்னணி 396

5
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகரசபைக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு - 4,237
ஐக்கிய தேசியக் கட்சி - 4,024
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 2,815
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு - 1,308
இலங்கை தமிழரசுக் கட்சி - 1,105
சுயேட்சைக்குழு - 557
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி - 439

No comments

Powered by Blogger.