Header Ads



ஆரம்பமாகியது அமைச்சரவை மாற்றம்..!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு வந்திருக்கின்றனர்.

தற்போது அமைச்சரவை மாற்றம் ஆரம்பமாகியுள்ளது.

மேலதிக விபரங்களை அறிய, ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் இணைந்திருங்கள்.

No comments

Powered by Blogger.