Header Ads



ஜெமீலா மொஹிடீன் - ஜனாஸா அறிவித்தல்


யாழ் - சோனகதெரு முஹியிதீன் பள்ளி வீதியைச் சேர்ந்தவரும், தெஹிவலயில் வசித்தவருமான ஜெமீலா மொஹிடீன் வபாத்தானார்‌.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூமா லைலா மொஹிடீன் (முன்னாள் அதிபர், யாழ்,க தீஜா மகளிர் கல்லூரி) ஹஸீனா அஸ்ரப் (முன்னாள் ஆசிரியை, யாழ்,கதீஜா மகளிர் கல்லூரி) ரஸாக் (நீர்கொழும்பு கல்வித் திணைக்களம், ஓய்வு நிலை) ஆகியோரின் மூத்த சகோதரி ஆவார்.

0727617003


1 comment:

  1. إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ‎
    Sister of Sultan Abdul Khader (Thambi Kunju)

    ReplyDelete

Powered by Blogger.