Header Ads



அமைச்சரவை மாற்றம் ஒத்திவைப்பு


அமைச்சரவை சீர்த்திருத்தம் மேலும் பிற்போடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய தினம் -21- அமைச்சரவை சீர்த்திருத்தம் ஒன்று இடம்பெறுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் இன்றைய தினம் அமைச்சரவை சீர்த்திருத்தம் எதுவும் இடம்பெறாதென ஜனாதிபதி செயலாளர் வொஸ்டின் பெர்னான்டோ குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே அமைச்சரவை சீர்த்திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அரசியல் தகவல்கள் தெரிவிகின்றன.

1 comment:

  1. பழைய குருடிதான் கதவைத்திறப்பாள்.பழைய கள்ளன் தான் உள்ளே செல்வான். பொருட்கள் விலையேறும்.மக்களின் கஷ்டங்களும் துன்பங்களும் மென்மேலும் அதிகரிக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.