Header Ads



முஸ்லிம் அமைச்சரிடம், ஜனாதிபதி சொன்ன விசயம்

நடந்துமுடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பௌத்தர்களின் வாக்குகளை பெற தவறியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியும் தோல்வியே கண்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக ஒவ்வொரு பௌத்த விகாரைகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விகாரைகளில் இருந்த யானைகள் அரசாங்கத்தினால் எடுத்துச் செல்லபட்டுள்ளன. அவற்றை வளர்த்த பௌத்த குருக்கள் கைது செய்யப்பட்டனர்.

மொத்தத்தில் பௌத்தசிங்கள வாக்குகளைப் பெறுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தவறியுள்ளார் எனவும் ஜனாதிபதி இதன்போது முஸ்லிம் அமைச்சருக்கு குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. even during President election you both didnt get buddist vote and you won with minority vote mr President

    ReplyDelete
  2. Befor critizing Ranil, what My3 has got. He is even worser than Ranil in getting buddhist vote.

    ReplyDelete
  3. Those these people (Maithripala and Ranil) boast of having god Sinhala votes to win the 2015 Presidential (Hansaya) election and the 2015 General elections (UNP Elephant), it is because of the total Muslim votes polled for the Hansaya for the Presidential elections and the to the UNP Elephant (nearly 450,000 votes) that they were victories. These are the numbers President 6217.162 - Mahinda 5768.090 = Majority 449.072. In the general elections the numbers are: UNF: 5,098,916=106 seats. UPFA: 4,732,664=95 seats. Majority 366.252 all being Muslim votes.
    BUT THE YAHAPALANA GOVERNMENT DOES NOT WANT TO ACCEPT THE FACT THE THEY WON BECAUSE OF THE EN BLOCK MUSLIM VOTES CASTED. At the Feb. 10th., local government elections, the Sinhalese + Muslim votes (large amounts) gave a landslide victory for the SLPP.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.