Header Ads



சுதந்திரத்திற்கு முஸ்லிம்கள், செய்த தியாகங்கள் (வீடியோ)

70வது சுதந்திர தினத்தை நாளை கொண்டாடவிருக்கும் இலங்கை திருநாட்டின் சுதந்திரம் பற்றிய செய்திகளும், சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளும் விமரிசையாக நடைபெற்று வரும் இவ்வேலையில் இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் சுதந்திரத்திற்காக செய்த பங்களிப்பை நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். 

அந்த வகையில் மிக அழகிய முறையில் இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு செய்த தியாகங்கள், சேவைகளை பற்றி உரையாற்றியுள்ளார் Br ரஸ்மின் 

உரையை முழுவதும் பாருங்கள், உங்கள் பிள்ளைகளுக்கும் எமது வரலாற்றை கற்றுக் கொடுங்கள்.

No comments

Powered by Blogger.