Header Ads



கத்தாரில் இரத்ததான முகாம், இலங்கையர்களுக்கு அழைப்பு

CDF QATAR மற்றும் Naseem Al Rabeeh இணைந்து Hamad Hospital அனுசரணையுடன் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம்  C Ring Road இல் அமைந்துள்ள Naseem Al Rabeeh Medical Center இல் இவ் வெள்ளிக்கிழமை 05/01/2018 காலை 7 மணி முதல் மாலை 3மணி வரை நடைபெறவுள்ளது.

பெண்களும் இரத்தம் வழங்க விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

முதலில் பதிவுசெய்யும் இரத்தம் வழங்கும் 25 நபர்களுக்கு இலவச டீசர்ட் வழங்கப்படும். 

கீழுள்ள Linkஇனை அழுத்தி இன்றே உங்கள் பெயர்களை பதிவுசெய்துகொள்ளுங்கள். 

No comments

Powered by Blogger.