Header Ads



சபீக் ரஜாப்தீன் விவகாரத்தை மு.கா. ஆராய்கிறது, நாளை உத்தியோகப்பூர்வ அறிக்கை வெளியாகிறது

மு.கா. தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், கிழக்கு மாகாண மக்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் ஆராயப்படுவதாக மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தார்.

தற்போது அதுபற்றி ஆராயப்படுவதாகவும் அதன்பின்னர் நாளை புதன்கிழமை இதுகுறித்த அறிக்கை வெளியிடப்படுமெனவும் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. அப்போ சல்மான் மாரி பதவியை ராஜினாமாச் செய்யச்சொல்லி, அப்புறமா பதவியில அமர்த்திக்கொள்ளுங்க.

    ReplyDelete
  2. Disrespecting people of certain area..? Such a person not suitable to be not only to any position but should be removed also form being a member of that party. If the party fails to take proper action (not managing)... The Muslims not only in east but also in all part of this land, should know that.. This party is no more suitable to represent Muslim in Srilanka. Will wait and see...

    I am not from east but I hate this type of racist speech by any politician specially if they are calling them self to be MUSLIM.

    ReplyDelete

Powered by Blogger.