Header Ads



றிசாத் + ஹக்கீம் போன்று, ஏமாறுபவன் நானல்ல - மனோ கனேசன்

ரவுப் ஹக்கீம், றிசாத் பதியுத்தீன் போன்று ஏமாறுபவன் நானல்ல - நான் தலைநிமிா்ந்து தமிழன் என்ற ஆகங்காரத்தோடு எனது மக்களுக்கு சேவை செய்பவன் - எனக் கூறினாா்

அமைச்சா் மனோ கனேசன் நேற்று(20) கொழும்பு தபால் நிலைய கூட்ட மண்டபத்தில் டான்ஸ்டன் மணி யின் நுால் வெளியீட்டு வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் அ.இ.ம காங்கிரஸ் உறுப்பிணா்கள் கொழும்பில் ஜ.தே.பட்டியலில் போட்டியிட கையெழுத்திட்டாா்கள் ஆனால் அடுத்த நாள் இரவு ரவி கருநாநாயக்க அதனை டிபெக்ஸ் இட்டு அழித்து விட்டு அவரது ஜ.தே.கட்சி ஆக்களுக்கு வழங்கியுள்ளாா். இது எனக்கும் நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும் அதற்காகவே நான் இத்தனை வேட்பாளா்கள் தரமுடியாது என்றாா்கள் எனது வழி தனி வழி என்று ஒருமித்த முற்போக்கு முன்னணி என்று ஏணிச் சின்த்தில் போட்டியிடுகின்றேன். கொழும்பு என்பது சிறுபாண்மை இனம் 62 வீதம் ்வாழும் நகரம். நாம் இணைந்து கொழும்பை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு சென்றால் நமது முகவரியை இல்லாமால் செய்து விடுவாா்கள். 

நான் கோகாலை பிறந்து களனி ஆற்றில் குழித்து கண்டியில் வாழ்ந்து வட கொழும்பு கொச்சிக்கடை கொட்டோகனையில் வாழும் தமிழா்களின் நாயகன் - நான் முதன் முதலாக வ ட கொழும்பில் ஜ.தே.கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணா் நிலந்த பெரேரா வுடன் நானும் வட கொழும்பில் பாராளுமன்ற உறுப்பிணா் ஆ னேன். அப்போது அங்கு வாழ்ந்த சிறிய கடைகளை நிலந்த பெரேரா முற்றுகையிட்டு அகற்றினாா். எனது கொட்டேகென கொச்சிக்கடை தமிழா்கள் என்னிடம் ஓடிவந்தாா்கள். நான் கொட்டாஞ்சேனை பொலிஸ் ஓ.ஜ.சியிடம் சென்று ஏன் இதனைச் செய்கின்றீா்கள் எனக் கேட்டேன் அவருக்கு நான் பா.ம உறுப்பிணா் கூட தெரியாது. எனது மக்களுடன் போய் சென்று அவா்கள் நாட்டிய கம்பங்களை எடுதது வீசினேன். என்னுடன் வட கொழும்பு தமிழா்கள் இளைஞா்கள் இணைந்து சகல கம்பங்களையும் கழற்றி வீசினாா்கள்.அதிலிருந்து ஜ.தே. கட்சியின் பா.ம உறுப்பினா் நிலந்த பெரேரா போனவா் தான் இன்று முதல் வட கொழும்பு எனது கட்டுப்பாட்டில் கொழும்பில் தமிழா்க்ள அதிகமாக வாழும் பிரதேசம் வட கொழும்பு வெள்ளவத்தை அல்ல இந்த தமிழன் இருக்கு மட்டும் வட கொழும்பில் யாறும் அங்கு கைவைக்க முடியாது. (இந்த நிகழ்வுக்கு இங்கு இருக்கின்ற டாண்ஸ்டன் மனியின் தந்தை சாட்சி கூறுவாா் அன்று அவரும் இருந்தாா்) என உரையாற்றினாா் மனோ 

(அஷ்ரப் ஏ சமத்)

1 comment:

  1. அதனால்தான் நீங்கள் இந்த நாட்டின் அரசியலில் ஒரு சிங்கமாக திகழ்கிறீர்கள் சேர். நாமும் வாழ்த்துகிறோம் உங்களது துணிவையும், உங்களது நேர்மையான அரசியல் வியூகத்தையும். வளர்க்க கௌரவ மனோ கணேஷன் சேர், வாழ்க சிறுபாண்மையினர்.

    ReplyDelete

Powered by Blogger.